Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

காலநிலை

நுவரெலியாவை மூடிய கடும் குளிரும் பனிமூட்டமும் – பொலிஸார் எச்சரிக்கை

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம், குளிர் மற்றும் மழை காரணமாக போக்குவரத்து சிரமம் அதிகரித்துள்ளது; பொலிஸார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.

Read More

நாட்டின் பல பிரதேசங்களை வெளுத்து வாங்கப் போகும் மழை

இலங்கையில் 21ஆம் திகதி முதல் மழை தீவிரமாகும். 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை, நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டுள்ளன

Read More

இன்று இரவு வரை பல மாகாணங்களை தாக்கப்போகும் கடும் இடி மின்னல்

மத்திய, ஊவா, சப்ரகமுவ உள்ளிட்ட மாகாணங்களுக்கு இடி மின்னல் எச்சரிக்கையினை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.இன்று இரவு வரை செல்லுபடியாகும்.

Read More

இன்று பல மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும் சாத்தியம்

இன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Read More

பிரதேசங்களை வெள்ளத்தில் மூழ்க வைக்கும் கனத்த மழை- பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஒக்டோபர் 16–28 வரை வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். 250 மிமீ வரை மழை, வெள்ள அபாயம், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுரை.

Read More

இன்று பிற்பகல் முதல் இடியுடன் கூடிய மழை 

இன்று நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டல திணைக்களம் எச்சரித்து முன்னெச்சரிக்கை அறிவித்துள்ளது.

Read More

நாட்டின் பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை 

இன்று பிற்பகல் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை ஏற்படும் வாய்ப்பு. மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க திணைக்களம் எச்சரிக்கை.

Read More

இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களில் பலத்த மின்னல், இடியுடன் கூடிய மழை ஏற்படும் வாய்ப்பு. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள்.

Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து

இடியுடன் கூடிய மழை, கடும் காற்று, மின்னல் ஆபத்துகள் காரணமாக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியது.

Read More

இன்று பல மாகாணங்களில் கனமழையும் பலத்த காற்றுக்கும் சாத்தியம்

இன்று பிற்பகல் முதல் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று, மின்னல் தாக்கங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு.

Read More