Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

உள்நாட்டு செய்திகள்

காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

புதிய பயங்கரவாத தடுப்பு சட்டம் அவசியம் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

பயங்கரவாதங்களை எதிர்க்க புதிய சட்டம் அவசியம் என நீதி அமைச்சர் கூறியுள்ளார். 240 பேர் கொண்ட குழுவின் யோசனை தொகுப்பு கையளிக்கப்பட்டு சட்டம் உருவாக்கம் ஆரம்பமாகியுள்ளது.

Read More

முச்சக்கரவண்டியுடன் எரிந்த சடலம் கஹவத்தையில் மர்மமான சம்பவம்!

கஹவத்தையில் 61 வயதுடைய நபர், முச்சக்கரவண்டியுடன் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

TIN பதிவு எளிமைப்படுத்தும் புதிய QR குறியீடு அறிமுகம்

TIN பதிவு எளிமைப்படுத்த கியூஆர் குறியீடு அறிமுகம்; மக்கள் ஒன்லைனில் பதிவை சரிபார்க்க முடியும் என வரித்துறை அறிவிப்பு.

Read More

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு சுற்றியுள்ள சமுதாயத்தை புரிந்து கொள்ளும்  விழிப்புணர்வு நிகழ்வு

அட்டாளைச்சேனையில் மாணவர்களுக்கு சமூக பாதுகாப்பு, அரச சேவைகள், சீர்திருத்தம் குறித்து விழிப்புணர்வு நிகழ்வு சிறப்பாக நடந்தது.

Read More

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அறிவிக்க இன்று இறுதி நாள் – தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

உள்ளூராட்சி உறுப்பினர் பட்டியல் அறிவிக்க இன்று இறுதி நாள்; அதிகமான கட்சிகள் பட்டியலை சமர்ப்பிக்காத நிலையில் எச்சரிக்கை.

Read More

பல மாகாணங்களில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை காரணமாக பல மாகாணங்களில் 50–60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை.

Read More

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் – இது ஆண்டின் 50வது சம்பவம்

பாணந்துறை வேகட பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது 2025ஆம் ஆண்டில் 50வது துப்பாக்கிச் சூடு ஆகும்.

Read More

2026 ஆண்டுக்கான பாதீட்டு தயாரிப்பு: ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

2026 பாதீட்டுக்கான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்று, மாவட்ட தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

Read More

அக்கரைப்பற்று மாநகரசபையின் புதிய மேயராக ஏ.எல்.எம்.அதாஉல்லா நாளை பதவியேற்பு

அக்கரைப்பற்று மேயராக அதாஉல்லா பதவியேற்கும் விழா மே 30ல், நீர்ப்பூங்காவில் பாரம்பரிய நிகழ்வுகளுடன் நடைபெறுகிறது.

Read More