Top News
| “கள்வர்களின் கூடாரம் பிரதேச சபை” எனும் கறைபடிந்த எண்ணத்தினை சேவைகளால் துடைத்தெறிவேன்-தவிசாளர் உவைஸ் | | ஏ.ஐ. உதவியுடன் சிங்களம் – தமிழ் மொழிபெயர்ப்பு மென்பொருள் அறிமுகம் | | பல்கலைக்கழக மாணவியை நிர்வாண புகைப்படங்களால் மிரட்டிய 24 வயது இளைஞர் கைது |
Jul 4, 2025

உள்நாட்டு செய்திகள்

ஒருகொடவத்தையில் பேருந்து விபத்து – 15 பேர் காயம்

மொனராகலையிலிருந்து வந்த பேருந்து ஒருகொடவத்தை பகுதியில் விபத்துக்குள்ளாகி 15 பேர் காயமடைந்தனர். பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

மலையக ரயில் சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்

பேராதனை-கண்டி இடையில் ஏற்பட்ட குழியின் காரணமாக மலையக ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பழுது சரிசெய்த பின் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

Read More

AI ஊடாக 16 வயதுடைய மாணவிகளின் முகங்களை முறையற்ற புகைப்படங்களாக வெளியிட்ட மாணவர்கள் கைது

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவியரின் முகங்களை தவறாக உருவாக்கி பரப்பியதாக இரு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Read More

ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

தரமற்ற மருந்து விவகாரத்தில், ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று CID அதிகாரிகள் கூட்டுப் பொறுப்பு குறித்து வாக்குமூலம் பெறவுள்ளனர்.

Read More

இன்று புதிய மின்கட்டணங்கள் அறிவிப்பு

இன்று 2025ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாதி மின்சார கட்டண மாற்றம் அறிவிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More

நற்பிட்டிமுனை அல்-கரீம் பெளண்டேஷன் ஏற்பாட்டில் சாதனையாளர் பாராட்டு விழா

அல்-கரீம் பெளண்டேஷன் ஏற்பாடு செய்த விழாவில் மாணவர்கள் மற்றும் பிரமுகர்கள் விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டனர்; பலர் கலந்து கொண்டனர்.

Read More

சில உயர் அதிகாரிகள் சட்ட விரோதத்தையும் ஊழலையும் ஊக்குவிக்கிறார்கள்

முக்கிய அரசுத் துறைகளில் ஊழல் இடம்பெற்றுள்ள ; ஜனாதிபதி திசாநாயக்க கடுமையாக எச்சரித்து, சீர்திருத்தத்தைக் கோரினார்.

Read More

ஐந்து யூத மதகுருமர்கள் கைது

மிரிகாமாவில் கோஷர் இறைச்சி தயாரித்த ஐந்து யூத மதகுருமர்கள் பயண விசா விதிமீறலுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

பொசன் பண்டிகையை முன்னிட்டு இலவச விசேட ரயில் சேவைகள் அனுராதபுரத்திற்கு

பொசன் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பிலிருந்து அனுராதபுரம் வரை 20 ரயில் சேவைகள் மற்றும் மிஹிந்தலைக்கான 35 சேவைகள் 12ம் திகதி வரை இலவசமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சி இன்று மாலை கோலாகலமாக தொடக்கம்!

அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. ஆளுநர் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

Read More