Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

“டெங்கற்ற பாடசாலை சிறந்த பாடசாலை” அட்டாளைச்சேனையில் ஆரம்பமாகும் புதிய திட்டம்!

அட்டாளைச்சேனையில் டெங்கு பரவலைத் தடுக்க 27 பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க பிரதேச சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Read More

அட்டாளைச்சேனையில் நாளை ‘டெங்கற்ற கிழக்கு’ மாபெரும் சிரமதான வேலைத்திட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அமைப்பினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை (02) இரு வலயங்களில் மாபெரும் சிரமதான வேலைத்திட்டம்

Read More

அட்டாளைச்சேனை அல் இபாதா மன்றத்தின் அனுசரணையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் இலவச செயலமர்வு

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் 2026 தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் செயலமர்வும், மாதிரி வினாத்தாள்கள் விநியோகமும் வெற்றிகரமாக இடம்பெற்றது.

Read More

அட்டாளைச்சேனையில் சட்டத்தரணியாக மகுடம் சூடும் ஆசிரியர் எஸ்.ஓ.எம். றிஸ்மி ஒஸன்

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய ஆசிரியர் எஸ்.ஓ.எம். றிஸ்மி ஒஸன், சட்டத்தரணி இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்து்தனது பிரதேசத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Read More

அட்டாளைச்சேனைக்கு மகுடம் சூட்டிய ஆசுகவி அன்புடீனின் புதல்வி ஷக்கீனத்

மறைந்த ஆசுகவி அன்புடீனின் புதல்வி பாத்திமா ஷக்கீனத் சட்டத்தரணி இறுதிப் பரீட்சையில் 73.38% சராசரியுடன் முதலாம் வகுப்பில் சித்தியடைந்து அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Read More

சவால்களைத் தகர்த்து மருதமுனைக்கு பெருமை சேர்த்த றக்சானா

மருதமுனை றக்சானா வறுமையை வென்று சட்டத்தரணி இறுதித் தேர்வில் முதல் வகுப்பிலும் யாழ். பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டமும் பெற்றுப் பெருமைமிகு சாதனை படைத்துள்ளார்.

Read More

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முபாரக் ஹஸ்னா பானு இலங்கை சட்டக் கல்லூரி இறுதி ஆண்டு பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தி

அட்டாளைச்சேனை முபாரக் ஹஸ்னா பானு, தந்தையின் இழப்பையும் தாண்டி, இலங்கை சட்டக் கல்லூரி இறுதிப் பரீட்சையில் முதல் முயற்சியிலேயே முதலாம் வகுப்பில் சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

Read More

டெங்கை ஒழிக்க அரசியல் பேதமின்றி ஒன்றிணைய உதுமாலெப்பை எம்பி அழைப்பு

அட்டாளைச்சேனையில் ஸ்ரீ.மு.கா ஏற்பாட்டில் நடைபெற்ற 'டெங்கற்ற கிழக்கு' விழிப்புணர்வுக் கூட்டத்தில், பேதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து ஆட்கொல்லி டெங்குவை ஒழிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை வலியுறுத்தல்

Read More

பாராளுமன்றில் எம்.எஸ். உதுமாலெப்பையின் வாக்கினைத் தவறாகக் காட்டிய இலத்திரனியல் இயந்திரம்!

இயந்திரக் கோளாறால் வாக்கெடுப்பில் தவறாகக் காட்டப்பட்டபோதிலும், நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்தே வாக்களித்ததாக எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி தெளிவுபடுத்தியுள்ளார்.

Read More

அம்பாரை மாவட்ட சிறந்த சமுர்த்தி முகாமையாளராக அட்டாளைச்சேனை யூ.கே.எம்.நளீம் தெரிவு

அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கியை முன்னேற்றிய அட்டாளைச்சேனை சமுர்த்தி முகாமையாளர் யூ.கே.எம். நளீமுக்கு, அம்பாரை மாவட்டத்தின் சிறந்த சமுர்த்தி முகாமையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Read More