Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

உள்நாட்டு செய்திகள்

2025(2026) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2025(2026) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இணையதளத்தில் வெளியாகவுள்ளதால் மாணவர்கள் www.doenets.lk ஊடாக தங்களின் சுட்டெண்ணை உள்ளிட்டு முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

Read More

துறைமுகங்கள், விமான சேவைகள் ஆலோசனைக் குழு உறுப்பினராக எம்.எஸ். உதுமாலெப்பை எம்பி நியமனம்

அம்பாறை மாவட்ட எம்பி எம்.எஸ். உதுமாலெப்பை, ஏற்கனவே பல குழுக்களில் உள்ள நிலையில், தற்போது துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு 33 மில்லியன் நிதி ஒதுக்கீடு

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைக்க முதற்கட்டமாக 33 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Read More

தமக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன – உதுமாலெப்பை எம்பி குற்றச்சாட்டு

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வலுக்கட்டாயமாகத் தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை பிரதேச செயலகங்கள் ஊடாகத் திரட்டி வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை

Read More

அக்கரைப்பற்று கல்வி வலய ஆசிரிய இடமாற்றப் பட்டியல் வெளியீடு

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் 2026ஆம் ஆண்டு வருடாந்த ஆசிரியர் இடமாற்றப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது; ஆட்சேபனைகளை ஜூன் 30க்குள் சமர்ப்பிக்குமாறு வலயக் கல்வி அலுவலகம் கோரியுள்ளது.

Read More

அக்கரைப்பற்று பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச். பௌஸ் கல்வி நிர்வாக சேவை தரம் 1 ஆக உயர்வு

அக்கரைப்பற்று பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச். பௌஸ் (SLEAS) கல்வி அமைச்சினால் கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

Read More

15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! 

ஐக்கிய அரபு இராச்சியம் சிறுவர்களின் ஆன்லைன் பாதுகாப்பிற்காகச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்துள்ளது

Read More

பாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் உடல் பருமன் நோய்

தவறான உணவுப் பழக்கங்களால் 15% இலங்கை மாணவர்கள் அதிக எடை, உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்; மக்கள் தொகை வளர்ச்சியும் 1.3 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

Read More

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்தாலும் உள்நாட்டில் விலை குறைவது குறித்து பிரதி அமைச்சர் விளக்கம்

அதிக விலைக்கு வாங்கிய பழைய எரிபொருள் கையிருப்பு தீரும் வரை, உலக சந்தை வீழ்ச்சிக்கு ஏற்ப உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க சாத்தியமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் “சிறு குற்றங்கள்” விழிப்புணர்வு கருத்தரங்கு

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவர்களுக்காக, சமுதாய சீர்திருத்த திணைக்களம் ஏற்பாடு செய்த "சிறு குற்றங்கள்" விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று சிறப்பாக நடைபெற்றது.

Read More