Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

உள்நாட்டு செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளம் உயிர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

புத்தளம் தலுவா முகத்துவாரத்தில் ஏற்பட்ட கொடூர கடல் நீரோட்டத்தில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

எண்ணெய் விலையில் மீண்டும் மாற்றம்

சர்வதேச சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் 93.09 டாலராகவும், டபிள்யூ.டி.ஐ 90.54 டாலராகவும் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

Read More

தாகத்தினால் துடிதுடித்து இறந்த 49 பேர்

சஹாரா பாலைவனத்தில் லொறி பழுதடைந்ததால் தண்ணீரின்றி 49 நைஜீரியப் பயணிகள் தாகத்தில் உயிரிழந்தனர். இருவர் தப்பி தகவல் கொடுத்ததையடுத்து சடலங்கள் கூட்டுப் புதைகுழியில் அடக்கம்

Read More

ஜூன் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை வெளியீடு

ஜூன் மாத லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் மாற்றமில்லை. 12.5 கிலோ சிலிண்டர் 4,765 ரூபாவிற்கும், ஏனையவை பழைய விலைகளிலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Read More

ஒத்திவைக்கப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட 2025 இலங்கை அதிபர் சேவைப் பரீட்சை ஜூன் 7 இல் நடக்கும். அனுமதி அட்டைகளைப் பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் இப்போது பதிவிறக்கம் செய்யலாம்.

Read More

ஐபோன் பயனர்களுக்கு வந்த சோக செய்தி – ஆப்பிளின் அதிரடி முடிவு

போதிய தொழில்நுட்பத் திறன் இல்லாததால் iPhone 11 மற்றும் SE 2 மாடல்களுக்குக் ஆப்பிளின் புதிய iOS 27 அப்டேட் கிடைக்காது என உறுதியாகியுள்ளது.

Read More

அக்கரைப்பற்று பிரதேச சபையை வீழ்த்தி அட்டாளைச்சேனை பிரதேச சபை அதிரடி வெற்றி

அக்கரைப்பற்று பிரதேச சபையை 11 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அட்டாளைச்சேனை பிரதேச சபை அணி அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது.

Read More

இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026 டிசம்பர் O/L பரீட்சை விண்ணப்பத் தாமதங்களைத் தவிர்க்க பாடசாலை, தனியார் விண்ணப்பதாரர்கள் தேசிய அடையாள அட்டையை முன்கூட்டியே தயாராக வைத்திருக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

Read More

அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு காலை வட்ட கிரிக்கெட் அணியினரினால் மருந்துப் பொதிகள் அன்பளிப்பு

அட்டாளைச்சேனை காலை வட்ட கிரிக்கெட் அணியினர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் தேவைக்காக நோயாளிகளுக்கான மருந்துப் பொதிகளை அன்பளிப்பாக வழங்கினர்.

Read More

மத்திய கிழக்கின் மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை மையத்தை அமைத்து ஈரான் சாதனை

ஈரான் பொருளாதாரத் தடைகளைத் தாண்டி 8,000 கோடியில் மத்திய கிழக்கின் மிகப்பெரிய அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையத்தை அமைத்து ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேருக்கு மறுவாழ்வளிக்கச் சாதனை படைத்துள்ளது

Read More