Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அட்டாளைச்சேனை எஸ்.எல்.ஏ.ஹலீம் நீக்கம்

கட்சி ஒழுங்கை மீறிய குற்றச்சாட்டில், அட்டாளைச்சேனை எஸ்.எல்.ஏ. ஹலீமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்காலிகமாக நீக்கி 14 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது

Read More

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினால் ஒத்திவைக்கப்பட்ட பொத்துவில் ரயில் திட்ட விவாதம்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தினால், உதுமாலெப்பை எம்.பியின் மட்டக்களப்பு பொத்துவில் ரயில் பாதை தொடர்பான முக்கிய தனிநபர் பிரேரணை பிறிதொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More

மட்டக்களப்பு – பொத்துவில் வரை ரயில் பாதை விஸ்தரிப்பு : உதுமாலெப்பை எம்பியின் தனிநபர் பிரேரணை நாளை விவாதத்திற்கு

மட்டக்களப்பு - பொத்துவில் மற்றும் மாத்தறை - கல்முனை ரயில் பாதை விஸ்தரிப்புக்கான MP உதுமாலெப்பையின் பிரேரணை நாளை(24) வெள்ளியன்று பாராளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது.

Read More

30 வருடங்களாக விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள நாவலடி வட்டை காணிகள்: பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி இன்று அவசர கேள்வி

இறக்காமம் 21 விவசாயிகளின் 30 வருட காணிப் பிரச்சினை மற்றும் நில அளவீட்டுக்கு ஏற்பட்ட இடையூறுகள் குறித்து உதுமாலெப்பை எம்.பி பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பவுள்ளார்.

Read More

130 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தாமதம் குறித்து பாராளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி இன்று கேள்வி

கடந்த நான்கு வருடங்களாகப் பதிவு செய்யப்படாத 130 அரபுக் கல்லூரிகள் தொடர்பில், எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி பாராளுமன்றத்தில் இன்று புத்தசாசன அமைச்சரிடம் கேள்வி எழுப்பவுள்ளார்

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் அனர்த்த கால நாயகன் பாறுக் நாஜி திடீர் இராஜினாமா

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பாறுக் நாஜி கட்சியின் கொள்கைக்கேற்ப தனது பதவியை இராஜினாமா செய்தார்.

Read More

டெங்கு ஒழிப்பில் மாணவர்களின் பங்கு – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் புதிய நடவடிக்கை

டெங்கு பரவலைத் தடுக்க அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் அதிபர் அஜ்மீர் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வு

Read More

குவைத்திற்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இடைநிறுத்தம்

மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக, குவைத்திற்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் ஜூலை 26 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன

Read More

பாலின மாற்று சுற்றறிக்கைக்கு எதிரான மனு விசாரணையின்றி தள்ளுபடி

பாலின மாற்ற சுற்றறிக்கைக்கு எதிராக ஜனாதிபதி அநுர உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் விசாரணை இன்றி நிராகரித்து தள்ளுபடி செய்தது.

Read More

பயிற்சியற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக டிப்ளோமா வழங்கவும்

இலங்கையில் ஒரே விதமான தேசிய முன்பள்ளி கல்வி கொள்கையை உருவாக்கவும், ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சிகளை வழங்கவும் புதிய திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Read More