38 வருட கல்விச்சேவைக்கு பின் ஓய்வுபெறும் உப-அதிபர் றிபாஸ் ஏ. ஆசீஸ் அவர்களுக்கு, அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியில் பல்லின கலாசார முறைப்படி நெகிழ்ச்சியான பாராட்டு விழா
Read Moreமினாவில் இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டமை குறித்து விசேட ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read Moreஅம்பாறையின் குடிநீர், விவசாயப் பிரச்சினைகளைத் தீர்க்க, முடங்கியிருந்த ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டுப் போட்டியில் சுப்பர் சொனிக் கழகம் சாம்பியனானது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதம்பாவா, உதுமாலெப்பை முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டன
Read Moreஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் 6 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது
Read Moreஒரு வருட இடைவெளிக்குப் பின் வாகன இலக்கத் தகடு அச்சிடல் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேங்கியுள்ள 6 லட்சம் தகடுகளை அச்சிட நடவடிக்கை
Read Moreஅட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் பெற்றோருக்கான போதைப்பொருள் முட்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் மாணவர் ஒழுக்கம், மனநலம் மற்றும் பெற்றோரின் பொறுப்புகள் குறித்து அதிகாரிகள் தெளிவூட்டினர்.
Read More10 வயதுச் சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக விகாராதிபதிக்கு 24 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள அவரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
Read Moreதிங்கட்கிழமை உத்தியோகபூர்வ கூட்டங்களை நாளை முதல் புறக்கணிக்க இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கம் அதிரடித் தீர்மானம் எடுத்துள்ளது
Read Moreஅட்டாளைச்சேனை இக்ராஹ் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விசேட கூட்டமும் புதிய நிர்வாகக் குழுத் தெரிவும் வெற்றிகரமாக நடைபெற்றது.
Read More