பிரதமர் ஹரிணி அமரசூரியா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மருத்துவமனையில் சந்தித்தார் என்ற செய்தி பொய்யென பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
Read Moreபுத்தளத்தில் ஒரே நேரத்தில் 20 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது; திருமணச் செலவுகளுடன் ஒவ்வொரு தம்பதிக்கும் ரூ.3 இலட்சம் வழங்கப்பட்டது.
Read Moreசுகாதார அமைச்சரின் எழுத்து உறுதிப்படுத்தலின் பின்னர், அரச வைத்தியர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை கைவிட்டுள்ளது.
Read Moreஅக்கறைப்பற்று பஸ் நிலையத்தில் முறையற்ற வாகன நிறுத்தத்தால் பயணிகள் சிரமத்தில். பொதுமக்கள் உடனடி நடவடிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Moreஎதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது ரணில் கைது காரணமாக அல்ல, மக்களின் நலனும் ஜனநாயகத்தையும் காக்கும் நோக்கத்திற்காகவே.
Read Moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என நோர்வே முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தினார்
Read Moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 40 ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என பிமல் ரத்நாயக்க கூறினார்
Read Moreதபால் சேவைகள் பாதிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது,அரசு மற்றும் தொழிற்சங்கங்களின் ஒப்புதலுடன் சேவைகள் தொடங்குகின்றன.
Read Moreஅட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபைத் தெரிவு மோசடி குற்றச்சாட்டு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
Read MoreREAL METRIXX MEGA NIGHT 2025 மென்பந்து கிரிக்கெட் போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாம்பியன். 70,000 ரூபாய் பரிசையும் வென்றது
Read More