கடற்படை அகாடமி விவகாரம் தொடர்பான விசாரணைக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று காலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
Read Moreதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடம் அமைக்கவும், நிந்தவூரில் கைவிடப்பட்ட பலமாடி கட்டிடத்தை பயன்படுத்தவும் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பிரதமரிடம் கோரிக்கை
Read Moreஅட்டாளைச்சேனை லெஜண்ட்ஸ் பிரீமியர் லீக் சீசன்-02 இன் உத்தியோகபூர்வ வீரர்களின் ஏலம் நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை உட்பட பல பிரமுகர்கள் முன்னிலையில் சாரா பீச் ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
Read Moreஇலங்கையில் இன்று தங்கம் விலை 6,000 ரூபாவினால் உயர்ந்துள்ளது. கொழும்பில் 24 கரட் தங்கம் 392,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 360,600 ரூபாவாகவும் விற்பனையாகிறது.
Read Moreகடனுதவிச்சங்க தேர்தலில் அதிக வாக்குகளுடன் வென்று சாதனை படைத்த கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை மேற்பார்வையாளர் உமீருக்கு வைத்தியசாலை குழாத்தினர் இன்று பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு வழங்கினர்.
Read Moreகிழக்கு மாகாண புதிய உள்ளூராட்சி ஆணையாளராக கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.டி.எம். ராபி அவர்களை, ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர இன்று காலை நியமித்தார்.
Read More2026 O/L மற்றும் A/L பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும். பாடத்திட்டங்களை முழுமையாக நிறைவு செய்து மாணவர்களைத் தயார்படுத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்.
Read Moreஜூன் மாதத்துடன் எரிபொருள் மானியம் நிறைவடைவதாகவும், நட்டத்தை தவிர்க்கவும் நுகர்வைக் குறைக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு
Read Moreஜனாதிபதி தலைமையில் எல்-நினோ காலநிலை பாதிப்பை எதிர்கொள்ள, தடையற்ற மின்சாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் முன்கூட்டிய விவசாயத்திற்கான நீர் முகாமைத்துவ திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
Read Moreபொன்னன்வெளியில் காணி இழந்த 200 முஸ்லிம் விவசாயிகளுக்குப் பகரமாக, பால்கேணி வட்டையில் 38 ஏக்கர் காணியை விடுவிக்க சுற்றாடல் அமைச்சுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது
Read More