சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி அமுலுக்கு வருவதால் வாகன விலைகள் சுமார் 2.5% வரை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Read Moreசாணக்கியன் எம்பியின் தந்தை Dr. இராஜபுத்திரன் இராசமாணிக்கம் மறைவுக்கு அம்பாறை மாவட்ட எம்.பி. உதுமாலெப்பை மரியாதை செலுத்தினார்
Read More6ஆம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும் பாலியல் கல்வி பாடத்திட்டம் நாட்டின் பண்பாட்டுக்கு பொருத்தமற்றது என கார்டினல் ரஞ்சித் கண்டனம்
Read Moreஉயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.
Read More1.185 கிலோ ஹெரோயினுடன் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
Read Moreபாடசாலைகளில் போதைப்பொருள் பரிசோதனைக்காக மோப்ப நாய்களின் உதவி வழங்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளன
Read Moreஅரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை நவம்பர் 07ல் நிறைவு. தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளின் ஆரம்பம் குறித்து புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டது.
Read Moreஇலங்கையில் தொழுநோயை முழுமையாக ஒழிக்க 10 ஆண்டு செயல் திட்டம் வெளியிடப்பட்டது. ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் தேசிய தொழுநோய் மாநாடு ஆரம்பம்.
Read Moreபோதைப்பொருள் குற்றச்சாட்டில் கணவர், மகன் சிக்கியதால் பேலியகொடை என்.பி.பி பெண் உறுப்பினர் திஸ்னா நிரஞ்சலா குமாரி பதவியை இராஜினாமா செய்தார்.
Read Moreவடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு குறித்து திணைக்களம் இன்று இரவு வரை எச்சரிக்கை.
Read More