Top News
| கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் இஸ்ரேலியர்கள் | | மட்டக்களப்பு மருத்துவமனையில் மருந்து மோசடி – சிற்றூழியர் கைது | | தேசியப் பட்டியல் மூலம் எம்பியாக வாஸித் நியமனம் – தேர்தல் ஆணைக்குழு |
Jul 3, 2025

உள்நாட்டு செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறையில் மர்ம இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு முயற்சி செய்தனர்; துப்பாக்கி செயலிழந்ததால் தாக்குதல் வெற்றியடையவில்லை.

Read More

பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியின் புதிய கட்டிடத் திறப்பு விழா

பாலமுனை மஹாஸினுல் உலூம் கல்லூரி புதிய கட்டிடத் திறப்பு விழா சிறப்பாக நடந்தது; கல்வி வளர்ச்சியில் புதிய கட்டமாகும்.

Read More

குழந்தைகளை வேகமாகத் தாக்கும் நோய்

சிறுவர்கள் மீது டெங்கு, சிக்குன்கன்யா, இன்ஃப்ளூயன்ஸா நோய்கள் அதிகரிக்கின்றன; நிபுணர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி எச்சரிக்கிறார்.

Read More

அட்டாளைச்சேனை விவசாயிகள் எதிர்கொண்ட நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு

அட்டாளைச்சேனையில் தில்லையாற்று சீரமைப்புப் பணி 90% நிறைவு; விவசாயிகளின் நீண்டகால பிரச்சினைக்கு நம்பிக்கையான தீர்வு உருவாகியது.

Read More

தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாயம்- பொதுமக்கள் அவதானமாக இருக்க உத்தரவு

மழையால் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது; பொதுமக்கள் பாதுகாப்பாக செயற்பட வேண்டியது அவசியம்.

Read More

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

வெயங்கொட புஞ்சி நைவலவத்த பகுதியில் 3.6 கிலோ ஹெரோயினுடன் இளைஞர் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் கருவிகள் கைப்பற்றப்பட்டன. விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More

யாழ். பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவு

1981 ஆம் ஆண்டு தீயூட்டப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகம், இன்று 44 ஆண்டுகள் நிறைவடைந்தது. நூற்றுக்கணக்கான அரிய நூல்கள் அழிந்த இந்த சம்பவம் வரலாற்றில் கரும்புள்ளியாகவே அமைந்துள்ளது.

Read More

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

ஜூன் மாதத்துக்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என நிறுவன இயக்குநர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய விலையே தொடரும்.

Read More

அமைச்சரவை மாற்றம் குறித்த தீர்மானத்தில் பதட்டம்: ஆளும் கூட்டணியில் கருத்து முரண்பாடுகள் தீவிரம்

அமைச்சரவை மாற்றம் குறித்து தீர்மானமில்லை; ஆளும் கட்சியில் முரண்பாடுகள், ஜனாதிபதி அனைத்துத் தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Read More

பிரதமர் பதவிக்காக பிமல் ரத்நாயக்கவின் பெயர் பரிந்துரை – உதய கம்மன்பில

பிரதமர் பதவிக்கு பிமல் பரிந்துரை, சுனில்-லால் எதிர்ப்பு; JVP-ல் உள்ளக முரண்பாடுகள் கடுமையாகியுள்ளன.

Read More