வாகன இலக்கத்தின் இறுதி எண்ணின் அடிப்படையில் இரட்டை மற்றும் ஒற்றை தேதிகளில் எரிபொருள் விநியோகம் நாளை முதல் அமுலாகிறது.
Read Moreஎரிபொருள் QR பதிவு சிக்கல்கள் தீர்ந்தது. மீண்டும் பதிவு செய்ய அறிவிப்பு. புதிய ஒதுக்கீட்டுக்கு முன் தகவல்கள் புதுப்பிக்கவும்
Read Moreஎரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு வாரந்தோறும் புதன்கிழமை அரச விடுமுறை அறிவிப்பு. அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும்.
Read Moreஎரிபொருள் தட்டுப்பாடு அச்சம் வேண்டாம். QR குறியீட்டு முறையால் விநியோகம் சீராகும்; வரிசைகள் உருவாக்காமல் மக்களிடம் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.
Read Moreமத்திய கிழக்கு போர்ச் சூழலும் அதிகரித்த எரிபொருள் தேவையும் காரணமாக இலங்கையில் இன்று முதல் QR Code Fuel Pass முறை மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது.
Read Moreஅட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது ஹதீஸ் மஜ்லீஸ் இப்தார் நிகழ்வு இன்று பெரிய பாலத்தடி முன்றலில் நடைபெறவுள்ளது.
Read Moreஅஸ்வெசும திட்டத்தின் மார்ச் மாத கொடுப்பனவு 14 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வங்கி கணக்குகளில் நாளை வரவு வைக்கப்படும்.
Read Moreகாலி தேசிய வைத்தியசாலையில் இருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க காலி நீதிமன்றம் உத்தரவிட்டது.
Read Moreமுனையூர் இ.மு.ஜி.பா சிறுகதைத் தொகுதி பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியில் பிரமுகர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்புடன் சிறப்பாக வெளியிடப்பட்டது
Read Moreஇலங்கை கடல் எல்லைக்கு அருகே ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
Read More