அறபா வித்தியாலய மாணவன் வக்கீப் கிழக்கு மாகாண சிங்களப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று தேசியப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
Read Moreநவம்பர் 4, 6, 7 ஆகிய திகதிளில் பாராளுமன்றம் முழுவதும் விசேட பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.
Read Moreதம்பிலுவில் நடந்த எதிரொலி கிரிக்கெட் போட்டியில் மார்க்ஸ்மேன் அணி 88 ஓட்டங்களால் வெற்றி பெற்று சாம்பியனானது
Read Moreவெலிகம பிரதேச சபைத் தலைவர் மிதிகம லசா என்ற லசந்த விக்ரமசேகர இன்று காலை சபையில் அமர்ந்தபோது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
Read Moreகுருணாகல் மாணவர்களின் 3A, 9A கல்விச் சாதனைகளை கௌரவிக்கும் “ASSAD Inspire Awards” விழா ரிஷாத் பதியுதீன் எம்பி தலைமையில் நடைபெற்றது.
Read Moreஇலங்கையில் தங்க விலை இன்று ரூ.20,200 குறைந்தது; 22 மற்றும் 24 கரட் தங்க விலையில் வீழ்ச்சி தொடர்கிறது.
Read Moreஅட்டாளைச்சேனை 06 மையாவாடி சுற்றுமதில் பலத்த காற்றால் இடிந்தது; உயிர்சேதமில்லை. சமூக ஒற்றுமையுடன் மீள்நிர்மாணம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.
Read Moreவரள நாளில் ஆறு பாலியல் துஷ்பிரயோகம் வழக்குகள் பதிவு. 12 முதல் 15 வயது வரையிலான சிறுமிகளின பெற்றோர்கள் கவனமுடன் இருக்கவும் என பொலிஸார் எச்சரிக்கை
Read Moreதியான்ஜின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறுவை சிகிச்சை இன்றி மூளை மாற்றங்களை துல்லியமாக கண்டறியும் புதிய MRI தொழில்நுட்பத்தை உருவாக்கினர்.
Read Moreசட்டத்தரணிகள், வைத்தியர்களின் வாகன அடையாளச் சின்னங்களை நீக்க அரசு எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
Read More