Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

அலையில் சிக்கிய மாணவியைக் காப்பாற்ற உயிரைத் தியாகம் செய்த அதிபர்

கிரிந்த கடற்கரையில் சுற்றுலாவின் போது கடலில் மூழ்கிய மாணவியைக் காப்பாற்ற முயன்ற பாடசாலை அதிபர் அலையில் சிக்கி உயிரிழந்தார்

Read More

உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகள் பயன்படுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உத்தியோகபூர்வ இலக்கத் தகடுகள் தாமதமானதால் A4 தாளில் இலக்கங்கள் பயன்படுத்த அனுமதி; போலி தகடுகளுக்கு எதிராக காவல்துறை எச்சரிக்கை

Read More

தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விமல் வீரவங்ச விடுவிப்பு

போர்வீரர் அஞ்சலி ஒத்திகை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விமல் வீரவங்சவை கடுவலை நீதிமன்றம் இரண்டு சரீரப் பிணையில் விடுவித்தது.

Read More

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி சிறையில் தற்கொலை

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற பூபாலசிங்கம் ஜெயக்குமார் யாழ்ப்பாணம் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Read More

கொடூர வெப்பம் காரணமாக ஒரே நாளில் 34 பேர் பலி

தெலங்கானாவில் கடும் வெப்ப அலை காரணமாக 34 பேர் உயிரிழந்த நிலையில் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

மாணவர்களிடையே வேகமாக பரவிவரும் மூளைக்காய்ச்சல்

தெனியாயில் தொடங்கிய மூளைக்காய்ச்சல் தற்போது பல பகுதிகளுக்கு பரவி மாணவர்கள் மத்தியில் சுகாதார எச்சரிக்கை அதிகரித்துள்ளது

Read More

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினரால் கெளரவிக்கப்பட்ட அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்

அக்கரைப்பற்று கல்வி வலய பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எம். ரஹ்மத்துல்லாஹ் ஓய்வை முன்னிட்டு அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய கல்விச் சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.

Read More

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல் உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Read More

நிசாம் காரியப்பர் எம்பியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு ஜனாதிபதி அங்கீகாரம்

அம்பாறை கூட்டத்தில் கடலரிப்பு தடுப்பு, கல்முனை நகர அபிவிருத்தி மற்றும் புதிய கட்டடத் திட்டங்களுக்கு ஜனாதிபதி முக்கிய உத்தரவுகள் வழங்கினார்.

Read More

கல்வியின் இதயத் துடிப்பாய் வாழ்ந்த அஷ்ஷெய்க் ஏ.எம். றஹ்மத்துல்லாஹ்

மாணவர்களையும் கல்வியையும் இபாதத்தாகக் கருதி அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அஷ்ஷெய்க் றஹ்மத்துல்லாஹ் கல்வித் துறையில் அழியாத தடம் பதித்தார்.

Read More