கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையில் தங்கத்தின் விலை திடீரென ரூ.20,000 வரை குறைந்தது. 22, 24 கரட் தங்கம் இரண்டும் வீழ்ச்சி
Read Moreஎம்.எஸ். உதுமாலெப்பை எம்பியின் தலைமையில் ஆலங்குளம் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.கல்வி, சுகாதாரம், வீதி, பஸ் சேவை பிரச்சினைகள் தீர்க்க முடிவுகள் எடுக்கப்பட்டன.
Read Moreஇன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில், பயணிகள் தங்கள் விமான புறப்படும் நேரத்திற்கு 4 மணிநேரத்திற்கு முன்பே நுழையலாம்.
Read Moreஇலங்கையில் தங்க விலை வரலாற்று உச்சத்தை எட்டியது; 24 காரட் ரூ.4,10,000, 22 காரட் ரூ.3,79,200 என உயர்வு.
Read Moreஅம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மாலை 3 முதல் 8 மணி வரை கொண்டுவட்டுவான் நிலைய திருத்தப் பணிகளால் நீர் விநியோகம் தடைப்படும்.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில் தவிசாளர் உவைஸ் தலைமையில் மக்கள் நலனுக்கான பல அபிவிருத்தி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
Read Moreஅம்பாறை மாவட்ட பொத்துவில் மக்களுக்கு அபூபக்கர் ஆதம்பாவா எம்பி தலைமையில் 106 குடியிருப்பு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன.
Read Moreபாடசாலைக்கு வராததால் 7 வயது மாணவியை மரக் குச்சியால் தாக்கிய அதிபர் மீது பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் நான்காவது அமர்வில் “தெளிவு தளத்தின்” உறுப்பினர் தரப்படுத்தல் குறித்து சூடான விவாதம்.
Read Moreஅம்பாறை மாவட்ட நிந்தவூர் ஒசுசல கிளையை மாற்றும் செயற்பாடு நிறுத்தம். கல்முனை ஒசுசல கிளை விரைவில் திறக்கப்படும்.
Read More