Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி கலந்துகொள்ளும் அம்பாறை மாவட்ட ஒருக்கிணைப்பு குழுக்கூட்டத்தில் உதுமாலெப்பை எம்பியினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைகள்

ஜனாதிபதி தலைமையிலான அம்பாறை கூட்டத்தில் நீர்ப்பாசனம், விவசாயம், ஒலுவில் துறைமுகம், ஹிங்குறான பிரச்சினைகள் தொடர்பான பிரேரணைகள் முன்வைக்கப்படுகின்றன

Read More

அட்டாளைச்சேனை முதல் சம்மாந்துறை வரையான ப.நோ.கூ. சங்க காணிகளில் நெல் களஞ்சியசாலைகள் அமைக்க நடவடிக்கை

அம்பாறை கூட்டுறவு சங்கங்களில் நெல் களஞ்சியசாலை, நெல் உலர்த்தும் இயந்திரம் மற்றும் எரிபொருள் நிலைய மேம்பாட்டுக்கு அமைச்சர் பணிப்புரை

Read More

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பதில் கல்விப் பணிப்பாளராக சஹுதுல் நஜீம் நியமனம்

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பதில் பணிப்பாளராக கல்முனை கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் இடைக்காலமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

ஒலுவில் அல்-ஜாயிஸா மகளிர் கல்லூரி த்ரில் வெற்றியுடன் சம்பியன் மகுடம் சூடியது

ஒலுவில் அல்-ஜாயிஸா மகளிர் கல்லூரி மெய்வல்லுனர் போட்டியில் 14 முதலிடங்கள் பெற்று வலய சம்பியனாகி 22 மாணவிகள் மாகாண மட்டத்திற்கு தகுதி பெற்றனர்

Read More

திருமணத்திற்கு முன் பரிசோதனை அவசியம் 

இலங்கையில் தலசீமியா நோயாளர்கள் அதிகரித்து வருவதால் திருமணத்திற்கு முன் பரிசோதனை அவசியம் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

Read More

பால் தேநீர் விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு

இறக்குமதி பால் மாவு விலை உயர்வால் பால் தேநீரின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.

Read More

நெல்லின் விலை 100 ரூபாய் வரை சரிவு

கீரி சம்பா அரிசி இறக்குமதியால் நாட்டுநெல்லின் விலை சரிந்ததால் பெரும் போக அறுவடையை விற்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

அம்பாறை மாவட்ட நெல் களஞ்சியசாலைகளில் பல வருடங்களாக தேங்கியுள்ள நெல்லை அகற்றுமாறு உதுமாலெப்பை எம்பி கோரிக்கை

அம்பாறை நகர் களஞ்சியசாலைகளில் 50,000 மெட்ரிக் டொன் நெல் தேங்கியுள்ளதால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்றத்தில் கோரிக்கை

Read More

பால்மா விலை இன்று முதல் உயர்வு

இறக்குமதி பால்மாவின் விலை இன்று முதல் உயர்வு. 400 கிராமுக்கு ரூ.50 மற்றும் 1 கிலோக்கு ரூ.125 அதிகரிக்கப்பட்டது.

Read More

தேசிய யுத்த வெற்றி தின நிகழ்வில் மஹிந்தவிற்கு அழைப்பு இல்லை 

தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்விற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை கிடைக்கவில்லை என அவரது தரப்பு தெரிவித்துள்ளது.

Read More