பொலன்னறுவையில் போலி லேபல் ஒட்டிய உரங்களை விற்பனை செய்த 12 பேர் கைது செய்யப்பட்டனர். பிரதான சந்தேக நபர் தப்பியுள்ளார்; உர மூட்டைகள் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.
Read Moreதேசிய மக்கள் சக்திக்கு எதிராக, உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகள் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சந்தித்து, ஒருமித்த கூட்டணியாக செயல்பட தீர்மானித்தனர்.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையில் தனி ஆட்சி சாத்தியமின்றி, தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க தீர்மானம் எடுத்தது, உதுமாலெப்பையின் விசுவாச வெற்றியாகக் கருதப்படுகிறது.
Read Moreநாவிதன்வெளி அபிவிருத்திக்கான கூட்டத்தில் சமூக வசதிகள், சுகாதாரம், பாதுகாப்பு, உட்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Read Moreபாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேரங்களில் நீண்ட தூர பஸ்களுக்கு விசேட சோதனைகள் நடைபெறுகிறது. மது மற்றும் போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டும் சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் அறிவித்துள்ளது
Read Moreயாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமிக்காக தந்தை சமைத்த உணவில் விஷம் கலந்ததால், சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார். குடும்பத் தகராறு காரணம் என சந்தேகம் உள்ளது.
Read Moreகொத்மலை பஸ் விபத்தில் 53 பேர் காயமடைந்தனர். 19 உயிரிழந்தவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட உள்ளது. விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
Read More