Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

அமெரிக்காவின் நிபந்தனைப் பட்டியலை ஈரானிடம் கொண்டு சேர்த்த பாகிஸ்தான்

அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்த நிபந்தனைகள் பாகிஸ்தான் வழியாக ஈரானுக்கு அனுப்பப்பட்டது. இஸ்லாமாபாத்தில் முக்கிய சந்திப்புக்கு சாத்தியம்.

Read More

அமெரிக்கா–ஈரான் போர் முடிவுக்கு உயர்மட்ட பேச்சுவார்த்தை

அமெரிக்கா-ஈரான் மோதலை முடிக்க உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என ட்ரம்ப் அறிவித்தார், அமைதிக்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

Read More

மார்ச் மாத அஸ்வெசும கொடுப்பனவு பற்றிய அறிவிப்பு

அஸ்வெசும திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு மார்ச் 26 முதல் வங்கி கணக்கில் நேரடியாக கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

Read More

ஈரானின் அதி உயர் பாதுகாப்புச் சபைக்கு புதிய செயலாளர் நியமனம்

அலி லரிஜானி உயிரிழப்பிற்கு பின் ஈரான் தேசிய பாதுகாப்புச் சபையின் புதிய செயலாளராக மொஹமட் பாகர் சொல்காதர் நியமிக்கப்பட்டார்.

Read More

36 வருட அனுபவம் கொண்ட ஆர்.எம். நழீல் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராக கடமையேற்பு

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய செயலாளராக 36 ஆண்டு அனுபவமுள்ள ஆர்.எம். நழீல் இன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

Read More

சிமெந்து விலை மீண்டும் உயர்வு

இலங்கையில் சிமெந்து விலை ரூ.150–175 வரை உயர்ந்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு முக்கிய காரணம்.

Read More

ட்ரம்ப் கூறியதை நிராகரித்த ஈரான்

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறிய கூற்றை ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாக மறுத்துள்ளது.

Read More

முச்சக்கர வண்டி கட்டணங்களும் அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணம் உயர்த்தப்பட்டு, முதல் கிலோமீட்டர் 110 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீட்டர் 90 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Read More

ஹோர்முஸ் நீர் முழுமையாக மூடப்படும் – ஈரான் அதிரடி அறிவிப்பு

அமெரிக்கா-ஈரான் பதற்றம் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை மூடுவோம் என IRGC எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More

QR பயன்படுத்துவோருக்கு அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் QR எரிபொருள் முறைமையில் 60 இலட்சம் பேர் பதிவு. சட்டவிரோத பயன்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை

Read More