Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோக்கு பிணை

லங்கா சதொச லொறி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை வத்தளை நீதிமன்றம் நிபந்தனை பிணையில் விடுவித்தது.

Read More

உரிமையாளரின் பெயருடன் மே மாத இறுதியில் வாகன இலக்கத் தகடுகள் வழங்க ஏற்பாடு

மே மாத இறுதியில் புதிய இலக்கத் தகடுகள் வழங்கப்படுகின்றன. விரைவில் உரிமையாளரின் பெயருடன் தனிப்பயன் இலக்கத் தகடுகள் அறிமுகமாகும்.

Read More

 சவூதி வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சவூதி அரேபியாவில் இலங்கையர்களுக்காக மாத இறுதி வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் தூதரக சேவைகள் வழங்க இலங்கை தூதரகம் புதிய திட்டம் அறிவித்துள்ளது.

Read More

கிழக்கு மாகாண கரப்பந்தாட்டப் போட்டிக்கு அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் மீண்டும் தெரிவு

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் வலய கரப்பந்தாட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தகுதி பெற்றது.

Read More

அமெரிக்காவுக்கு உடனே பதிலடி வழங்க நாம் தயார் -ஈரான் கடும் எச்சரிக்கை

அமெரிக்கா தாக்கினால் உடனடி பதிலடி அளிப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்ததால் சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Read More

மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளில் சடுதியாக வீழ்ச்சி

மத்திய கிழக்கு பதற்றத்திலும் உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் பொருளாதார மந்தநிலையால் சரிந்தன.

Read More

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

ஈரான் மீது தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி போர்நிறுத்தம் நீடிப்பு. மத்திய கிழக்கில் பதற்றம் குறையும் என எதிர்பார்ப்பு.

Read More

அமெரிக்காவிடம் அகப்பட்ட ஈரானின் கப்பல்

இலங்கைக்கு தென்கிழக்கே 700 கிமீ தூரத்தில் ஈரா்னுடன தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது.

Read More

வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும திட்டத்தின் ஏப்ரல் கொடுப்பனவு நாளை 70 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு.

Read More

ஆட்பதிவு சேவைகள் நாளை முதல் வழமைக்கு

கணினி கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும்; NIC ஒருநாள் சேவையும் செயல்படும்.

Read More