Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு தெரிவு

ஏறாவூரில் நடைபெற்ற SLMC கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஹிஸ்புல்லாஹ் தலைமையில் புதிய இடைக்கால செயற்குழு நியமிக்கப்பட்டது.

Read More

எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளர் திடீர் ராஜினாமா

நிலக்கரி இறக்குமதி விசாரணைக்கு சுயாதீனத்தை உறுதி செய்ய எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளர் தங்கள் பதவிகளை விலகினர்.

Read More

கச்சா எண்ணெய் கப்பல் இன்று இலங்கைக்கு வருகை

மத்திய கிழக்கு போர் பின்னணியில் 97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் கப்பல் இன்று இலங்கைக்கு வருகிறது; மற்றொரு கப்பல் அமெரிக்காவில் இருந்து பயணம்.

Read More

சீனா இராணுவ உதவிகளை ஈரானுக்கு வழங்கியதா?

ஈரானுக்கு சீனா ராணுவ உதவி வழங்குகிறது என்ற தகவலை சீனா மறுத்துள்ளது.

Read More

சுற்றுலா செல்பவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

புத்தாண்டு காலத்தில் பயண புகைப்படங்களை உடனே சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நடந்தும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

Read More

தங்கத்தின் விலை திடீர் சரிவு

போர்நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கணிசமாக குறைந்துள்ளன.

Read More

27 வருட சுகாதார சேவையிலிருந்து மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்ப அத்தியட்சகர் றிம்சான் ஓய்வு

27 ஆண்டுகள் சுகாதாரத் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய MLT றிம்சான் ஓய்வு பெற்று அனைவரின் பாராட்டைப் பெற்றார்.

Read More

அபாகஸ் கணிதப் போட்டியில் சர்வதேசத்திற்கு தெரிவான பாலமுனை மாணவர்கள்

கொழும்பில் அபாகஸ் போட்டியில் பாலமுனை மாணவர்கள் பல விருதுகள் பெற்று சர்வதேச போட்டிக்குத் தெரிவாகி சிறப்பான சாதனை படைத்தனர்.

Read More

அமெரிக்கா- ஈரான் போர் நிறுத்தம்

ட்ரம்ப் 14 நாள் போர்நிறுத்தம் அறிவித்தார். ஈரான் வெற்றி என கூறுகிறது. பேச்சுவார்த்தைகள் உலக அரசியலில் முக்கிய திருப்பத்தை உருவாக்குகின்றன.

Read More