Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

அமெரிக்கா- ஈரான் போர் நிறுத்தம்

ட்ரம்ப் 14 நாள் போர்நிறுத்தம் அறிவித்தார். ஈரான் வெற்றி என கூறுகிறது. பேச்சுவார்த்தைகள் உலக அரசியலில் முக்கிய திருப்பத்தை உருவாக்குகின்றன.

Read More

போர் நிறுத்தத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது

ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தம், ஹோர்முஸ் உடன்படிக்கை மூலம் ஈரான் தனது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வரலாற்று வெற்றி எனக் கொண்டாடுகிறது.

Read More

ஒட்டுமொத்த நாகரிகமே இன்று அழியப்போகிறது -டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி பதிவு

ஹோர்மூஸ் காலக்கெடு முடிவில் ஈரான் அழிவின் விளிம்பில் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உலக பதற்றத்தை அதிகரித்துள்ளார்.

Read More

ஈரான் மீது அமெரிக்கா தீட்டிய சதித்திட்டம் அம்பலம்

ஈரான் போராட்டங்களுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கியதாக ட்ரம்ப் ஒப்புதல்; குர்துகள் வழியாக அனுப்பியதாக தகவல், சர்ச்சை அதிகரிப்பு.

Read More

அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தது ஈரான்

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் தற்காலிக போர்நிறுத்தம் நிராகரிப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு குறித்து பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Read More

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புதன் விடுமுறை ரத்து

ஏப்ரல் 8 முதல் புதன்கிழமை அரச விடுமுறை ரத்து செய்யப்படுகிறது. எரிபொருள் சேமிப்பு காரணமாக வழங்கப்பட்ட திட்டம் இப்போது நிறுத்தப்பட்டது.

Read More

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

அக்கரைப்பற்று உள்ளிட்ட வலயங்களில் கல்விப் பணிப்பாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.இறுதித் திகதி ஏப்ரல் 30, 2026.

Read More

உலகை அதிரவைக்கும் ஈரானின் முடிவு

போர் சேதங்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்ட பின்னரே ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரான் அறிவித்ததனால் உலகளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Read More

நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை உயர்வு

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்வு அமுலில். 12.5kg, 5kg, 2.3kg புதிய விலைகள் முழு விவரம்.

Read More

ஏப்ரல் 5 தொடக்கம் 15 வரை சுட்டெரிக்கப் போகும் வெயில்

இலங்கையில் பல மாகாணங்களில் பிற்பகல் மழை, 50 மி.மீ வரை வீழ்ச்சி, மின்னல் காற்று அபாயம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More