பொத்துவில் பகுதியில் மேல் ஆடையின்றி சென்ற தாய்லாந்து பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பாலின அடையாளம் குறித்து புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
Read Moreசுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக சாரதி அனுமதி வழங்கும் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Read Moreபுத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடலோரங்களில் பலத்த காற்று காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது – மீனவர்களுக்கு எச்சரிக்கை.
Read MoreAI பாவனையால் மாணவர்கள் உணர்வுப்பூர்வ பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர்; எதிர்காலத்தில் பெரிய மனநல நெருக்கடிக்கு வாய்ப்பு உள்ளது.
Read Moreஇலங்கையில் டீனியா தோல் நோய் அதிகரிப்பு; குழந்தைகள், குடும்பத்தினர், வியர்வை, சுத்தம் குறைவு போன்றவை முக்கிய காரணிகள்.
Read Moreபௌத்த சாசன பிரச்சினைகளுக்கு சட்ட மாற்றங்கள் அவசியம் என ஜனாதிபதி கூறி, ஆலோசனை குழு அமைப்பை முன்மொழிந்தார்.
Read Moreபொத்துவில் அனுகம்பேவில் அமைக்கப்பட்டுள்ள சபாத் இல்லம் தொடர்பான பிரேரணை பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அகற்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
Read Moreஅட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு - பாலமுனை வரையிலான மின் வயர் திருட்டால் LED ஒளி நின்றது; தவிசாளர் உவைஸ் நேரில் சென்று நடவடிக்கை மேற்கொண்டார் .
Read Moreபொத்துவில் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில், முக்கிய பிரமுகர்கள் கலந்து அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
Read Moreநிந்தவூர் அல்-அஷ்ரக் பாடசாலையின் 3 மாணவர்கள் இலங்கை தேசிய கபடி அணிக்கு தேர்வு; பஹ்ரைனில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
Read More