Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

நரகத்தின் கதவுகள் உங்களுக்காக திறக்கப்படும் – ஈரான் அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை

ட்ரம்ப் விதித்த 48 மணி எச்சரிக்கையை ஈரான் நிராகரித்து கடும் பதில் அளித்தது; ஹோர்முஸ் விவகாரம் போர் அபாயத்தை அதிகரித்துள்ளது.

Read More

ஈரானுக்கு 48 மணி நேரம் காலக்கெடு விதித்த டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணை திறப்பு அல்லது உடன்பாடு குறித்து ஈரானுக்கு 48 மணி நேரம் மட்டுமே உள்ளதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Read More

கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

வவுனியாவில் 1.97 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

முழு கிழக்கு மாகாணத்திற்கே பெருமை சேர்த்த உதுமாலெப்பை எம்பி

உதுமாலெப்பை எம்பி 2026 வரவு–செலவுத்திட்ட விவாதங்களில் 100% கலந்துகொண்டு கிழக்கு மாகாணத்துக்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்தார்.

Read More

நாட்டை வெளுத்து வாங்கப்போகும் கன மழை

பிற்பகல் முதல் பல இடங்களில் மழை, சில பகுதிகளில் கனமழை, மின்னல் மற்றும் பலத்த காற்று அபாயம் என எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Read More

கடற்றொழிலாளர்களுக்கு புதிய காப்புறுதி திட்டம்

கடற்றொழிலாளர்களுக்கான புதிய காப்புறுதி திட்டம் அறிமுகம். உயிரிழப்பு, விபத்து, வருமான இழப்பு ஆகியவற்றுக்கு 20 இலட்சம் வரை நிதி பாதுகாப்பு வழங்கப்படும்.

Read More

விடுமுறை நாட்களிலும் திறக்கப்படும் கமநல சேவை நிலையங்கள்

சிறுபோக நெற்செய்கை பகுதிகளில் விவசாயிகளுக்கு உர விநியோகத்தினை மேற்கொள்ள கமநல சேவை நிலையங்கள் விடுமுறையிலும் திறக்கப்படுகின்றன.

Read More

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின

2026 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது. மாணவர்கள் doenets.lk மற்றும் results.exams.gov.lk மூலம் தங்கள் முடிவுகளை எளிதில் பார்க்கலாம்.

Read More

காலி ரயில் நிலையத்தில் பற்றி எரியும் ரயில் பெட்டிகள்

காலி ரயில் நிலையம் அருகே பயன்படுத்தாத இரண்டு ரயில் பெட்டிகளில் தீப்பரவல் ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தினர், உயிர்சேதம் இல்லை.

Read More

நீர் வெட்டு தொடர்பாக வெளியான அறிவிப்பு

வறட்சி நீடித்தால் 2–3 வாரங்களில் தினசரி சில மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read More