அட்டாளைச்சேனையில் ஆரம்பமான APL கிரிக்கெட் தொடர், உள்ளூர் வீரர்களுடன் ஏழு அணிகள் பங்கேற்கும் விளையாட்டு திருவிழாவாகும்.
Read Moreமன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் ஜப்றான் மற்றும் உறுப்பினர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது; றிஷாட் பதியுதீன் பங்கேற்றார்.
Read Moreபால் மா விலை உயர்வால், பால் தேநீர் விலை ரூ.10 அதிகரிக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Read MoreSMM. முஷாரப் SLMC இளைஞர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்; தாருஸ் சலாமில் நடந்த கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Read Moreகொழும்பு பங்கு சந்தை 18,161 புள்ளிகளாக உயர்ந்தது. 125 பங்குகள் உயர்ந்தன.ரூ.5.98 பில்லியன் புரள்வு.
Read Moreபொத்துவில் மாணவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகள் 2025 ஜூலை 5ம் திகதி உற்சாகமாக நடைபெற்றது
Read More400 கிராம் பால் மா விலை ரூ.100 உயர்ந்துள்ளது; புதிய விலை ரூ.1200 என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவிப்பு.
Read Moreஅமெரிக்கா, இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 2025 ஆகஸ்ட் முதல் 30% ஏற்றுமதி வரி விதிக்க முடிவு செய்தது.
Read Moreமாணவர்கள் சட்டத்தை மதித்து, நெறிமுறைகள் நிறைந்த தலைவர்களாக வளர வேண்டும் என ரிஸ்வி சாலி வலியுறுத்தினார்.
Read Moreபாலமுனை இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் பாராளுமன்றத்துக்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர், முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்தனர்.
Read More