Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் கடும் சரிவு 

உலக சந்தை தாக்கத்தால் இலங்கையில் 22, 24 கரட் தங்க விலை பவுணுக்கு ரூ.13,000 வரை குறைந்தது.

Read More

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானியக் கப்பலில் 180 பேர்

காலி அருகே ஈரானிய போர்க்கப்பல் IRIS Dena கடலில் விபத்தில் சிக்கியது. 180 பேரில் 30 பேர் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டனர்.

Read More

உதுமாலெப்பை எம்பியின் முயற்சியில் தீகவாபி – ஆலங்குளம் வீதி புனரமைப்பு

2022ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தீகவாபி–ஆலங்குளம் விவசாய வீதி மற்றும் தரைப்பாலம் 2026ல் புனரமைக்கப்படும் என உறுதி

Read More

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து ஈரானுக்கு பதிலடி வழங்க எச்சரிக்கை

ஈரான் தாக்குதல்களுக்கு எதிராக வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து பதிலடி நடவடிக்கை பரிசீலனை செய்து எச்சரிக்கை விடுத்துள்ளன.

Read More

கலன்களில் எரிபொருள் வழங்க தடை

மத்திய கிழக்கு பதற்றத்தைத் தொடர்ந்து இலங்கையில் எரிபொருள் களஞ்சியப்படுத்தலுக்கு பொலிஸார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்

Read More

இறக்காமத்தில் டெங்கு பரவும் அபாயத்திலிருந்த அரச காணியை சுத்தப்படுத்த உதுமாலெப்பை எம்பி நடவடிக்கை

இறக்காமத்தில் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டிருந்த அரச காணியை சுத்தப்படுத்த உதுமாலெப்பை எம்பி துரித நடவடிக்கை

Read More

ஈரானின் இடைக்கால உச்சத் தலைவராக அலிரேசா அராஃபி நியமனம்

ஈரானின் உச்சத் தலைவர் காமேனி மறைவையடுத்து அரசியலமைப்பின் 111வது பிரிவின்படி அலிரேசா அராஃபி இடைக்கால உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழப்பு

இஸ்ரேல்–அமெரிக்க தாக்குதலில் கமேனி உயிரிழந்தது உறுதி, ஈரானில் 40 நாள் துக்கமும் 7 நாள் விடுமுறையும் அறிவிப்பு.

Read More

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உயர்வு 

நள்ளிரவு முதல் டீசல், சுப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 92 விலை உயர்வு, 95 பெட்ரோல், மண்ணெண்ணெய் விலையில் மாற்றமில்லை

Read More

இலங்கையில் 37 நாட்களுக்கான பெற்றோல் கையிருப்பில் உள்ளது

மத்திய கிழக்கு போர் சூழ்நிலையிலும் இலங்கையில் 37 நாள் பெற்றோல், 35 நாள் டீசல் மற்றும் 47 நாள் விமான எரிபொருள் கையிருப்பு

Read More