Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

சம்மாந்துறை பிரதேசத்தின் பாரிய அபிவிருத்திப் பணிகளுக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அனுமதி

சம்மாந்துறையில் வீதி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டது.

Read More

இலஞ்சம் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளரும் ஆசிரிய ஆலோசகரும் கைது

தெஹியத்தகண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

Read More

ஓரினச்சேர்க்கையாளர் சுற்றுலா திட்டத்திற்கான அனுமதி கடிதம் வாபஸ்

ஓரினச்சேர்க்கையாளர் சுற்றுலா திட்டத்திற்கான அனுமதி கடிதம் வாபஸ் பெறப்பட்டதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்தார்.

Read More

இந்தியாவின் பாராளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் உள்ள 9 பாடசாலைகள் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை;

Read More

வாய்த் தர்க்கத்தினால் பொலிஸின் மீது கத்திக் குத்து

ஹட்டன்–பொகவந்தலாவ பகுதியில் பொலிஸ் விடுதியில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக் குத்து தாக்குதல்

Read More

சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த புதிய பொலிஸ் பிரிவு

சைபர் குற்றங்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்த புதிய பொலிஸ் பிரிவு அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

Read More

இன்று இரவு 11 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்

இன்று இரவு 11 மணி வரை பல பகுதிகளில் கடும் மின்னல், இடியுடன் மழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச மாட்டிறைச்சி கடைக்காரர்களின் பகிஷ்கரிப்பு தோல்வியில் முடிந்தது

பிரதேச சபையின் எச்சரிக்கையை தொடர்ந்து அட்டாளைச்சேனையில் மாட்டிறைச்சி வியாபாரிகளின் பகிஷ்கரிப்பு தோல்வியடைந்தது.

Read More

அட்டாளைச்சேனை  House of English நிறுவனத்தின் வித்தியாரம்ப விழா

அட்டாளைச்சேனை House of English முன்பள்ளி வித்தியாரம்ப விழா சாரா பீச் ரிசோர்டில் கல்விமான்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது

Read More

அட்டாளைச்சேனை பிரதேச மாட்டிறைச்சி கடைக்காரர்களின் உரிமங்களுக்கு நாளை சாவு மணி

அட்டாளைச்சேனையில் சட்ட விதிகளை மீறிய மாட்டிறைச்சிக் கடைகள் மீது தவிசாளர் உவைஸ் தலைமையில் திடீர் ஆய்வு நடைபெற்றது.

Read More