Top News
| “வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு | | கல்லோயா திட்டம் மேம்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையில் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு |
Aug 19, 2025

உள்நாட்டு செய்திகள்

அரசுக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள்

தனியார் பல்கலை பட்டதாரிகளுக்கு முறையின்றி ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதாகக் கூறி ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

Read More

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை தவறாகப் பயன்படுத்தியவர் கைது

ஜனாதிபதி மன்னிப்பை தவறாக பயன்படுத்திய வழக்கில் அனுராதபுரம் சிறை கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

Read More

உங்களது வாகனம் சட்டவிரோதமானதா என்பதை அறிய புதிய சேவை

இறக்குமதி வாகனங்கள் சட்டபூர்வமா என ஆன்லைனில் சுங்க சேவையை பயன்படுத்தி மக்கள் எளிதில் சரிபார்க்கலாம்.

Read More

பாடசாலையின் அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்

டெங்கு தடுப்பில் தவறும் பாடசாலை அதிபர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு புதிய வழிகாட்டலில் எச்சரிக்கிறது.

Read More

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் குறித்து வெளியான தகவல்

323 கொள்கலன்களில் தொழில்துறை பொருட்கள் மட்டுமே இருந்ததாகவும், சட்டவிரோத ஆயுதங்கள் அல்லது போதைப்பொருட்கள் எதுவும் இல்லையென சுங்கம் தெரிவித்துள்ளது.

Read More

பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்தில் 3,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்

பொசன் பண்டிகையையொட்டி அனுராதபுரம் மற்றும் சுற்றியுள்ள வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்காக 3,500 காவல்துறையினர் நாளை முதல் கடமையில் ஈடுபடுவார்கள்.

Read More

இன்று முதல் சீமெந்து விலை அதிகரிப்பு

50Kg சீமெந்து மூடை விலை இன்று முதல் ரூ.100 உயர்வு; கட்டுமானச் செலவில் மேலும் சுமை உருவாகும்.

Read More

பாமஸியில் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தவருக்கு 06 மாத சிறை

காலாவதியான மருந்துகளை விற்ற தெஹிவளை வியாபாரிக்கு சிறைத் தண்டனை, அபராதம்; CAA தொடர்ந்து சோதனை நடத்துகிறது.

Read More

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ விரைவில் கைது

சமல் ராஜபக்ஸ, சொத்து இல்லாமல் ரூ.15.2 மில்லியன் இழப்பீடு பெற்றார்; விசாரணை நடைபெற்று, கைது சாத்தியம் அதிகம்.

Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் தலைவர் ரஊப் ஹக்கீமுக்குமிடையிலான சந்திப்பு

SLMC அம்பாறை பிரதேச உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் இணைந்து ரஊப் ஹக்கீம் தலைமையில் பாராளுமன்றத்தில் விசேட கூட்டம் நடத்தினர்.

Read More