Top News
| கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக யாசிர் அறபாத் கடமையேற்பு | | சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் வருமானம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும்

வடக்கு-கிழக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயல்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை கோரிக்கை.

Read More

பாடசாலை நேர நீடிப்புக்கு ஆசிரியர்-அதிபர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு

2026 கல்விச் சீர்திருத்தத்தில் பாடசாலை நேரம் நீடிப்பு திட்டத்துக்கு ஆசிரியர்-அதிபர் சங்கங்கள் எதிர்ப்பு. மாற்றமில்லை என்றால் வேலைநிறுத்தம் எச்சரிக்கை.

Read More

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட புதிய எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

Read More

வெலிகம பிரதேச சபைத் தலைவரை கொலை செய்த துப்பாக்கிதாரி குறித்து புதிய தகவல்கள் வெளிச்சம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை வழக்கில் துப்பாக்கிதாரி குறித்த புதிய தகவல்கள் வெளிச்சம். பாதுகாப்புப் படையிலிருந்து தப்பியவர் மீது சந்தேகம்.

Read More

நுவரெலியாவை மூடிய கடும் குளிரும் பனிமூட்டமும் – பொலிஸார் எச்சரிக்கை

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம், குளிர் மற்றும் மழை காரணமாக போக்குவரத்து சிரமம் அதிகரித்துள்ளது; பொலிஸார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.

Read More

2026 முதல் நடைமுறைக்கு வரும் புதிய கல்விச் சீர்திருத்தம் 

2026 முதல் நடைமுறைக்கு வரும் புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கான தரம் 1 மற்றும் 6 பாடத்திட்ட வழிகாட்டல் தொகுப்பை கல்வி அமைச்சு வெளியிட்டது.

Read More

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 10,000 ரூபாய் குறைவு

ஒரு வாரத்தில் தங்க விலை ரூ.77,000 குறைந்தது. இன்று மட்டும் ரூ.10,000 வீழ்ச்சி என கொழும்பு தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

Read More

மாகாணத்தில் சாதனை படைத்து தேசியத்திற்கு தகுதி பெற்ற அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம்

அறபா வித்தியாலய மாணவன் வக்கீப் கிழக்கு மாகாண சிங்களப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று தேசியப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

Read More

மூன்று நாட்களுக்கு விசேட பாதுகாப்பு சோதனைக்குட்படுத்தப்படும் பாராளுமன்றம்

நவம்பர் 4, 6, 7 ஆகிய திகதிளில் பாராளுமன்றம் முழுவதும் விசேட பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.

Read More

தம்பிலுவில் ‘எதிரொலி’ கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி அசத்தல் வெற்றி!

தம்பிலுவில் நடந்த எதிரொலி கிரிக்கெட் போட்டியில் மார்க்ஸ்மேன் அணி 88 ஓட்டங்களால் வெற்றி பெற்று சாம்பியனானது

Read More