அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் 35 மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டது. தலைமைத்துவம், பொறுப்பு மற்றும் ஆளுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Read Moreஅஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் (வயது 67) நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் காலமானார்.
Read Moreஅலி சப்ரியின் குற்றச்சாட்டுக்கு ஜம்இய்யா பதிலடி அளித்து, முஸ்லிம் திருமண சட்டத்தில் தங்களின் பங்கு தெளிவுபடுத்தியது.
Read Moreபட்டம் மற்றும் பயிற்சி பெற்றவர்களே ஆசிரியராக நியமிக்கப்படுவர்.கல்வி நிர்வாக மாற்றத்திற்கு புதிய கல்வி பேரவை முன்மொழியப்பட்டது.
Read Moreபிள்ளையான் தொடர்பான தகவல்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; மேலதிக விசாரணைகள் சட்ட ஆலோசனைக்குப் பின் நடைபெறும்.
Read Moreவகுப்பறை மாணவர் எண்ணிக்கை குறைப்பு, ஆசிரியர் பயிற்சி மேம்பாடு உள்ளிட்ட கல்வி மாற்றங்களை பிரதமர் ஹரிணி அறிவித்தார்.
Read Moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை மறைத்த காரணமாக, நிலந்த ஜெயவர்தன் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்
Read Moreஅட்டாளைச்சேனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய ஆலோசனை கூட்டம் எம்.பி. உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது.
Read MoreIPHS Campus நிறுவனத்தால் பாலமுனை வைத்தியசாலைக்கு பெட்ஷீட் மற்றும் தலையணைகள் நன்கொடையாக வழங்கப்பட்டு நிகழ்வு நடைபெற்றது.
Read More37 ஆண்டுகள் கல்விப் பணியில் இருந்த ரசீன் ஓய்வு பெற்றார்; நுரைச்சோலையில் பிரியாவிடை விழா நெகிழ்ச்சியாக நடைபெற்றது.
Read More