அகற்றப்பட்ட உப பஸ் டிப்போக்கு பதிலாக சம்மாந்துறையில் புதிய டிப்போ அமைக்க நடவடிக்கை கோரப்பட்டது.
Read Moreமஹியங்கனை காவல் நிலையத்தில் உப காவலர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்ததாக பொலீஸ் தரப்பில் தெரிவிப்பு.
Read Moreமட்டக்களப்பு புகையிரத ஆசன பதிவு வசதி கல்முணையில் மீண்டும் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எஸ்.உதுமாலெப்பை வலியுறுத்தினார்.
Read Moreமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது, சட்டத்துக்கு மாறான சொத்துகளுக்காக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read Moreசமாதான நீதவான் நியமனத்துக்கு வயது, கல்வித் தகுதி உள்ளிட்ட புதிய விதிகள் வர்த்தமானியால் அறிவிக்கப்பட்டன; பழையவர்கள் பாதிக்கப்படவில்லை.
Read Moreவெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்களுக்கான சேவைகள் தாமதமின்றி வழங்கப் பிராந்திய காரியாலயங்களில் முறையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
Read Moreஇலங்கையில் காடுகள் அழிவுக்கு அரசியல் பின்புலம் காரணம் என ஜனாதிபதி உலக சுற்றாடல் தினத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read Moreவெளிநாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களுக்காக விசேட பிரிவு அமைக்க வேண்டும் என உதுமாலெப்பை MP பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
Read Moreஅருகம்பே பாதுகாப்பு நிலை சுற்றுலா வருகையை பாதித்து, உள்ளூர் மக்களுக்கு பொருளாதார சவால்களை உருவாக்குகிறது என உதுமாலெப்பை எம்.பி சுட்டிக்காட்டினார்.
Read Moreஇறக்காமத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு நீதி வழங்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என உதுமாலெப்பை MP வலியுறுத்தினார்.
Read More