Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

உள்நாட்டு செய்திகள்

மார்க்ஸ்மேன் மின்னொளி கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தினை பறக்கவிட்ட ஒலுவில் ஈஸ்டர்ன் வோரியர்ஸ் அணி

மின்னொளி கிரிக்கெட் தொடரில் ஈஸ்டர்ன் வோரியர்ஸ் சாம்பியனாக வெற்றி பெற்றது; பரிசுகள் வழங்கப்பட்டன, நிந்தவூர் இரண்டாம் இடம்.

Read More

டேட்டிங் செயலி மூலம் ஏமாற்றி நிர்வாண வீடியோவால் மிரட்டிய 5 பேர் கைது

பாணந்துறையில் டேட்டிங் செயலி மூலம் ஒருவர் ஏமாற்றப்பட்டு, பணம் மற்றும் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்

Read More

தவிசாளர் முஷாரப்பின் தலைமையில் புத்துயிர் பெறும் செங்காமம் புதிய நீர்வழங்கல் திட்டம்

செங்காமம் பகுதியில் PSDG–2025 திட்டத்தின் கீழ் நீர்வழங்கல் செயற்பாடு விரிவாக்கம்; புதிய நீர்க்குழாய் பதிப்பு பணிகள் தொடக்கம்.

Read More

அஷ்ரஃபின் மரணம் முதல் ஈஸ்டர் தாக்குதல் வரை: சர்ஜுன் நூல்கள் வெளியீடு

சர்ஜுன் ஜமால்தீனின் மூன்று முக்கிய நூல்கள் அக்கரைப்பற்றில் வெளியிடப்பட்டன. விழாவில் பலர் கலந்துகொண்டு கருத்துரைத்தனர்.

Read More

மாகாண சபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

2025 மாகாண சபைத் தேர்தலுக்கான அரசாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டமுறை, பேச்சுவார்த்தை வழியே தீர்வுகள் தேடப்படுகின்றன.

Read More

மாணவர்களிடம் பணம் அறவிடும் அரச பாடசாலைகள் மீது விசாரணைகள் தீவிரம்

அரச பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதி வசூலிக்கப்படுவதாக முறைப்பாடுகள் எழுந்ததால், , விசாரணை குழு நியமிக்கப்படுகிறது – அமைச்சர்.

Read More

தவிசாளர் முஷாரப்பின் தலைமையில்  புத்துயிர் பெறும் கோமாரி உச்சிமலை வீதி

பொத்துவில் PSDG–2025 திட்டத்தில் கோமாரி உச்சிமலை வீதி பணிகள் இன்று தவிசாளர் முஷாரப் தலைமையில் உத்தியோகபூர்வமாக தொடங்கின.

Read More

கம்பஹா மாவட்டத்தில் இன்று 12 மணி நேர நீர் துண்டிப்பு

சபுகஸ்கந்த மின் நிலைய பராமரிப்பால், கம்பஹா மாவட்டத்தில் இன்று 12 மணிநேர நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

Read More

அட்டாளைச்சேனையில் போதைப்பொருள் விற்பனை: இரட்டையர்கள் உட்பட மூவர் கைது

அட்டாளைச்சேனையில் ரகசிய தகவலுக்கு அமைய 100 கிராம் ஐஸ் வைத்திருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Read More

பொத்துவில் முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.பதுர்கானின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

பொத்துவில் முன்னாள் பிரதித் தவிசாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.பதுர்கானின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டது;

Read More