Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின்றி கைதி விடுதலை – ஜனாதிபதி செயலகம் அதிர்ச்சி

வெசாக் பொது மன்னிப்பில் பட்டியலில் இல்லாத கைதி விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை கோரி முறைப்பாடு செய்யப்பட்டது.

Read More

மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை அதிகாரிகளை கத்தியால் தாக்கிய நபர்

மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உரிமையாளர் வன்முறை காட்ட, அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Read More

வெளிநாட்டில் உள்ளவர்கள் தம் உறவினர்களுக்காக அனுப்பிய பொருட்களை ஏற்றி வந்த லொறி ஆற்றில் கவிழ்ந்தது

பெருநாளுக்காக வெளிநாட்டு பொருட்களை ஏற்றி சென்ற லொறி ஆற்றில் கவிழ்ந்தது, பொருட்கள் சேதமடைந்தன; சாரதி உயிர் தப்பினார்.

Read More

நிதி நிறுவன முன்னாள் முகாமையாளர் வெசாக் பொது மன்னிப்பில் விடுதலை – சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்!

தண்டனை பெற்ற திலகரத்ன வெசாக் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையானது வழக்கமான முறையென சிறைச்சாலை திணைக்களம் விளக்கியது.

Read More

றஊப் ஹக்கீமின் பெருநாள் வாழ்த்து

இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் ஈதுல் அழ்ஹா, பாலஸ்தீனர்களுக்காக பிரார்த்தனை செய்யும் நாளாகவும் அமைகிறது.

Read More

ரிஷாட் பதியுதீனின் பெருநாள் வாழ்த்து

இப்ராஹீம் நபியின் தியாகம், காஸாவின் விடிவு, உலக அமைதிக்காக ரிஷாட் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி தெரிவித்தார்.

Read More

பிரதமரின் பெருநாள் வாழ்த்து

பிரதமர் ஹரிணி, ஹஜ் பெருநாளில் முஸ்லிம்களின் தியாக உணர்வையும் ஒற்றுமையையும் உலக அமைதிக்கு முன்னுதாரணமாக விவரித்தார்.

Read More

ஜனாதிபதியின் பெருநாள் வாழ்த்து

ஹஜ் பெருநாள் சமத்துவம், சகோதரத்துவம், தியாகம் மற்றும் உலக அமைதியை ஊக்குவிக்கும் புனித நாளாக ஜனாதிபதி கூறினார்.

Read More

பொத்துவில் நாவலாறு மற்றும் பிரேம்கண்டம் பாலங்கள் அமைத்தல்- எம்.எஸ்.உதுமாலெப்பை வலியுறுத்தல்

பொத்துவில் ஹெடோயா, பிரம்கண்டம் ஆற்றுகளில் பாலம் இல்லாததால் விவசாயிகள் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர், உடனடி நடவடிக்கை கோரப்பட்டது.

Read More

மூதூர் வேதத்தீவு மக்களின் வாழ்நாள் கனவான பாலத்தினை அமையுங்கள்

மூதூர் வேதத் தீவுக்கான பாலம் அவசியம்; நிராகரிக்கப்பட்ட திட்டத்தை மீள செயல்படுத்துமாறு எம்.எஸ்.உதுமாலெப்பை MP வலியுறுத்தினார்.

Read More