Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

காலநிலை

குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல்

குளிர் வானிலை காரணமாக சிறுவர்களில் வைரஸ் நோய்கள் அதிகரிக்கலாம் - அறிகுறிகள் நீடித்தால் உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்.

Read More

பனி உறைவு ஏற்படும் அபாயம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவுவதுடன் நுவரெலியாவில் பனி உறைவு சாத்தியமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

Read More

இலங்கையை நெருங்கிய ஆழமான தாழமுக்கம்

இலங்கைக்கு தென்கிழக்காக உருவான ஆழமான தாழமுக்கம் நாளை கரையைக் கடக்கவுள்ளது. கனமழை, பலத்த காற்று குறித்து எச்சரிக்கை

Read More

வெளுத்து வாங்கப் போகும் பேய் மழை

வங்காள விரிகுடா தாழமுக்கம் வலுப்பெறுவதால் இலங்கையின் பல மாகாணங்களில் கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கை முழுவதும் கனமழைக்கு எச்சரிக்கை

இலங்கையை நோக்கி நகரும் தாழமுக்கம் காரணமாக ஜனவரி 8 முதல் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

ஜனவரி 5 முதல் பல மாகாணங்களில் பலத்த மழை

கிழக்கில் உருவான வளிமண்டல மாற்றம் காரணமாக ஜனவரி 5 முதல் பல மாகாணங்களில் மழை மற்றும் பலத்த காற்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

நாடு முழுவதும் மழை, காற்று, மூடுபனி நிலவும் சாத்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் கனமழை, பலத்த காற்று, மின்னல் மற்றும் மூடுபனி ஏற்படும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய வானிலை எச்சரிக்கை

ஊவா, கிழக்கு மற்றும் சில மாவட்டங்களில் மழை, சில பகுதிகளில் பனிமூட்டம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் 75 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

பல மாகாணங்களில் கனமழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று 50 மி.மீக்கு அதிகமான மழைக்கு வாய்ப்பு

கிழக்கு காற்றழுத்தச் சுழற்சி காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கனமழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More