இடியுடன் கூடிய மழை, கடும் காற்று, மின்னல் ஆபத்துகள் காரணமாக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியது.
Read Moreஇன்று பிற்பகல் முதல் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று, மின்னல் தாக்கங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு.
Read Moreஇலங்கை தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று,3.0 மீட்டர் உயரம் கொண்ட அலைகள் எழும் அபாயம். மீனவர்களுக்கு எச்சரிக்கை
Read Moreஅடுத்த 36 மணி நேரத்தில் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்; மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்.
Read Moreஇன்று பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்; பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
Read Moreகடலுக்கு சிவப்பு எச்சரிக்கை; காற்று வேகம் அதிகரிப்பு காரணமாக மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.
Read Moreநாளை சில பகுதிகளில் 75mm மழை, பல இடங்களில் பலத்த காற்று வீசும் சாத்தியம் – பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்.
Read Moreபுத்தளம் முதல் பொத்துவில் வரை கடல் கொந்தளிப்பு காரணமாக, வானிலை திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்துள்ளது.
Read Moreஇன்று பல மாவட்டங்களில் மழையும் இடியுடன் கூடிய காற்றும் வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Read Moreகொழும்பு, களுத்துறை, கண்டி, நுவரெலியா உள்ளிட்ட பல மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை 2025 ஜூன் 16 முதல் 17 வரை விடுக்கப்பட்டுள்ளது; பொதுமக்கள் அவதானம் தேவை.
Read More