கம்பளை பகுதியில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து சஜித் பிரேமதாசா தலைமையில் முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
Read Moreஇயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மின்சாரம், நீர் வசதிகளை மீள அமைக்க அட்டாளைச்சேனையிலிருந்து மனிதநேய சேவை குழு புறப்பட்டது.
Read Moreடிட்வா சூறாவளியால் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கு, 22 மாவட்டங்களில் மரணச் சான்றிதழ் வழங்க பதிவாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Read Moreஇயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அட்டாளைச்சேனையிலிருந்து 200 பேர் கொண்ட உதவி குழு இன்று புறப்பட்டது.
Read Moreமுன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல ஆபத்தான ஓட்டம் மற்றும் விபத்தினை தவிர்க்காமை குற்றச்சாட்டில் கைது
Read Moreஇன்று இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read Moreகோதுமை மா, சீனி மற்றும் இரசாயனப் பொருட்களால் செயற்கைத் தேன் தயாரித்த நபரை புல்மோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்
Read Moreபண்டிகை காலத்தில் முட்டை விலை உயராது, 45 ரூபாய்க்கு குறைவாக விற்பனை சாத்தியம் என சங்கம் தெரிவித்தது.
Read Moreஅனர்த்த நிவாரண நிதி பெற அரசியல் தலையீடு இல்லை, அதிகாரிகளின் சான்றுதான் தேவையானது எனவும் வதந்திகளை சிலர் பரப்புவதாக அமைச்சர் குற்றச்சாட்டு
Read Moreஅடுத்த 36 மணித்தியாலங்களில் பல மாகாணங்களில் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பனிமூட்டம் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
Read More