Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

பொத்துவிலில் வெற்றிகரமாக நிறைவடைந்த டெங்கற்ற கிழக்கு செயற்றிட்டம்

ரவூப் ஹக்கீம் அவர்களின் பங்கேற்புடன் முஷர்ரஃப் முத்துநபீன் தலைமையில் "டெங்கற்ற கிழக்கு" டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு நடைபெற்றது

Read More

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஏ.எம். அஸ்ஹர் சத்தியப்பிரமாணம்

தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா முன்னிலையில், அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஏ.எம். அஸ்ஹரும், உறுப்பினராக எம்.எச். சுபைதாவும் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றனர்.

Read More

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு: இதுவரை 88,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு

இலங்கையில் இதுவரை 88,522 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 63 பேர் பலியாகியுள்ளனர். மேல் மாகாணம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 119 பகுதிகள் அதி-அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Read More

அட்டாளைச்சேனை ரீபி ஜாயா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக ஏ.எல்.அன்சார் தெரிவு

அக்கறைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளின் நீண்டகால அதிபர் வெற்றிடங்களுக்கு புதிய அதிபர்கள் நியமனம்! அட்டாளைச்சேனை ரீபி வித்தியாலயத்திற்கு ஏ.எல்.அன்சார் தெரிவு

Read More

மாத்தறை – பொத்துவில் அதிவேக வீதி மற்றும் அருகம்பேக்கு புதிய மின்மாற்றி: அமைச்சர் விஜித ஹேரத்திடம் எம்.பி. உதுமாலெப்பை கோரிக்கை

அருகம்பே சுற்றுலா மேம்பாட்டிற்காக மாத்தறை-பொத்துவில் அதிவேக வீதி மற்றும் புதிய மின்மாற்றி அமைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை விடுத்த கோரிக்கைக்கு அமைச்சர் சாதகமான வாக்குறுதி

Read More

உதுமாலெப்பை எம்பியின் கோரிக்கையினை ஏற்று பொத்துவில் நீர்ப்பாசன கட்டிடத்திற்கு 20 மில்லியன் நிதியினை ஒதுக்க ஆளுநர் பணிப்புரை

எம்.எஸ். உதுமாலெப்பையின் கோரிக்கையை ஏற்று, பொத்துவில் நீர்ப்பாசன காரியாலய இரண்டாம் மாடி நிர்மாணத்திற்கு 2027 நிதியிலிருந்து 20 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய கிழக்கு ஆளுநர் பணித்துள்ளார்.

Read More

அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக ஏ.கே.நழீம் தெரிவு

அக்கறைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவிய அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு, புதிய அதிபர்களின் உத்தியோகபூர்வ பெயர்ப்பட்டியல் வெளியானது; அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலயத்திற்கு ஏ.கே.நழீம் தெரிவு.

Read More

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு குறித்து உதுமாலெப்பை எம்.பி நாளை பாராளுமன்றில் கேள்வி

30 வருடங்களாக பதவியுயர்வின்றி தவிக்கும் 18,000 சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பதவியுயர்வு மற்றும் வெற்றிடங்கள் குறித்து எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி. நாளை பாராளுமன்றத்தில் விசேட கேள்வி

Read More

மாகாண பாடசாலைகளுக்கும் ரூபா 25,000 மின்சாரக் கொடுப்பனவு வழங்கக் கோரி பாராளுமன்றில் உதுமாலெப்பை எம்பி நாளை கேள்வி

தேசிய பாடசாலைகளுக்கு ரூ. 25,000 வழங்கப்படும் நிலையில், மாகாண பாடசாலைகளுக்கான குறைந்தபட்ச மின்சாரக் கட்டணக் கொடுப்பனவையும் சமமாக உயர்த்தக் கோரி உதுமாலெப்பை எம்.பி கேள்வி

Read More

அக்கரைப்பற்று அல் பாயிஷா மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக எம்.ஏ.சலாஹுத்தின் தெரிவு

அக்கறைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவிய அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு, புதிய அதிபர்களின் உத்தியோகபூர்வ பெயர்ப்பட்டியல் வெளியானது; அக்கரைப்பற்று பாயிஷா மகா வித்தியாலயத்திற்கு எம்.ஏ.சலாஹுதீன் நியமனம்.

Read More