Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற நாமல் ராஜபக்ஷ, பல மணிநேர விசாரணைக்குப் பின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.

Read More

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் கைது

வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டார்.

Read More

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 332 மொட்டுக்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டி கல்விப் புரட்சி!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அக்கரைப்பற்று வலயத்தைச் சேர்ந்த 332 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்;

Read More

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஆலங்குளம் றஹுமானியா வித்தியாலயம் 100 வீத சித்தி!

அடிப்படை வசதிகள் குறைந்த ஆலங்குளம் றஹுமானியா வித்தியாலயம், 2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய பதினான்கு மாணவர்களையும் சித்தியடையச் செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

Read More

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை நிராகரிக்கும் பொலிஸாருக்கு எதிராக கடும் நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்க மறுக்கும் பொலிஸாருக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்; பாதிக்கப்பட்டோர் 070 475 5600 வாட்ஸ்அப் இலக்கத்திற்குப் புகார் அளிக்கலாம்

Read More

கதிர்காம யாத்திரிகர்களின் பஸ் மீது காட்டு யானை திடீர் தாக்குதல்

புத்தல - கதிர்காமம் வீதியில் காட்டு யானை தாக்கியதில் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து, பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

நிந்தவூர் கல்வி மற்றும் சமூக நிறுவனங்களுக்கு உதுமாலெப்பை எம்.பியினால் 6 இலட்சம் ரூபா நிதியுதவி

உதுமாலெப்பை எம்பியின் 6 இலட்சம் ரூபா நிதியில் நிந்தவூரில் அல்-மதீனா பாடசாலை புனரமைக்கப்பட்டு, கதீப் பேஷ் இமாம் சம்மேளனத்திற்குத் தேவையான உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

Read More

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொதுச் சுகாதார பரிசோதகர் கைது

கல்முனை பாடசாலையில் சுகாதார பரிசோதனை போர்வையில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொதுச் சுகாதார பரிசோதகர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

Read More

அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

Read More

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை

அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் மற்றும் ஆசிரியர் பயிற்சிகள் இன்றி புதிய கல்விச் சீர்திருத்தங்களை அவசரமாக நடைமுறைப்படுத்துவது பாரிய நெருக்கடியை உருவாக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

Read More