Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

அம்பாறை மாவட்ட அனர்த்த நிவாரண நிதிப் பகிர்வு குறித்து பாதுகாப்பு அமைச்சரிடம் உதுமாலெப்பை எம்பி நாளை கேள்வி

அம்பாறை மாவட்ட வடிகால் அடைப்புகளால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகள் மற்றும் அனர்த்த நிவாரண நிதிப் பகிர்வு குறித்து பாதுகாப்பு அமைச்சரிடம் உதுமாலெப்பை எம்.பி. நாளை பாராளுமன்றில் வினவவுள்ளார்.

Read More

பூர்வீகக் காணிகளுக்கான உறுதிகளைப் பெற்றுத்தரக் கோரி காரமுனையில் விசேட மக்கள் சந்திப்பு

காரமுனை மக்கள் தங்களின் பூர்வீகக் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை விரைந்து பெற்றுத் தருமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களிடம் சந்திப்பொன்றை நடத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

கல்முனை ஆதார வைத்தியசாலை சீருடை விவகாரம்: 9 பெண்களும் இடமாற்றம்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சீருடைப் பிரச்சினைக்குத் தீர்வாக, 9 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

"வவுனியா, மட்டக்களப்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் நாளை பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது."

Read More

சின்னப் பாலமுனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடமைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சின்னப் பாலமுனை மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில், அமெரிக்க தஸ்மினா நிறுவன நிதியுதவியுடன் 13 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

Read More

அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபராக எஸ்.எம்.ஸாகிர் ஹுஸைன் தெரிவு

அக்கறைப்பற்று கல்வி வலய அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் புதிய பெயர்ப்பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபராக எஸ்.எம்.ஷாகிர் ஹுஸைன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Read More

அட்டாளைச்சேனை நாவலடி வீதியில் மரணப் பொறியாக மாறியுள்ள வடிகான்- கண்டும் காணாமல் இருக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபை

அட்டாளைச்சேனை நாவலடி வீதியில் சேதமடைந்துள்ள வடிகாண் மூடிகளைச் சீரமைத்து, விபத்துகளைத் தடுக்க அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

Read More

பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மிஷாரிஃப் அஹமட் பார்வையற்றோருக்காக உருவாக்கியுள்ள AI ஸ்மார்ட் கண்ணாடி, அமெரிக்காவின் சிலிக்கான் வெலி சர்வதேச கண்டுபிடிப்பு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளது.

Read More

பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு

பதிவாளர் தரம் II ஆட்சேர்ப்புப் பரீட்சையில் அம்பாறையிலிருந்து நிந்தவூர் மேலதிக மாவட்டப் பதிவாளர் ஜுனைதீன் முகம்மட் பைறூஸ் தெரிவுசெய்யப்பட்டு, மாவட்டப் பதிவாளராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

Read More

இன நல்லுறவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தீ மூட்ட வேண்டாம்

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, இன நல்லுறவைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என எம்.பி. உதுமாலெப்பை வலியுறுத்தல்

Read More