Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை ‘House Of English’ இல் நடைபெற்ற சிரமதான நிகழ்வு

அட்டாளைச்சேனை House of English இல் மாணவர்களை டெங்கிலிருந்து பாதுகாக்க விழிப்புணர்வுக் கலந்துரையாடலும், பெற்றோர், ஆசிரியர்கள் இணைந்த பாரிய சிரமதானப் பணியும்

Read More

மட்டக்களப்பு – பொத்துவில் ரயில் பாதை: எம்.பி உதுமாலெப்பையின் தனிநபர் பிரேரணை நாளை விவாதத்திற்கு

மட்டக்களப்பு - பொத்துவில் ரயில் பாதை தொடர்பாக எம்பி உதுமாலெப்பை முன்வைத்த தனிநபர் பிரேரணை, ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாளை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Read More

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக ஓ.எல்.எம்.றிஸ்வான் தெரிவு

அக்கறைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவிய அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு, புதிய அதிபர்களின் உத்தியோகபூர்வ பெயர்ப்பட்டியல் வெளியானது; அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கு ஓ.எல்.எம்.றிஸ்வான் தெரிவு

Read More

அக்கறைப்பற்று ஜூனியர் கல்லூரிக்கு புதிய அதிபராக எஸ்.எம். றஹீம் தெரிவு

அக்கறைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவிய அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு, புதிய அதிபர்களின் உத்தியோகபூர்வ பெயர்ப்பட்டியல் வெளியானது, அக்கறைப்பற்று ஜூனியர் கல்லூரிக்கு எஸ்.எம். றஹீம் தெரிவு.

Read More

அட்டாளைச்சேனையில் மின்மாற்றிகளைக் குறிவைக்கும் கேபிள் திருடர்கள்

அட்டாளைச்சேனையில் மின்மாற்றி கேபிள்கள் திருடப்பட்டதால் மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதியுற்றனர். CEB ஊழியர்கள் மின்சாரத்தைச் சீரமைக்க, பாதுகாப்புப் படையினர் திருடர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Read More

அக்கறைப்பற்று கல்வி வலய பாடசாலைகளுக்கான புதிய அதிபர்களின் பெயர்ப்பட்டியல் வெளியீடு

அக்கறைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவிய அதிபர் வெற்றிடங்களுக்கு புதிய அதிபர்கள் தெரிவுசெய்யப்பட்டு, அதற்கான உத்தியோகபூர்வ பெயர்ப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Read More

அம்பாறை மாவட்ட சுற்றுலாத்துறையில் புதிய மறுமலர்ச்சி

அம்பாறை சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் பொத்துவிலில் பங்குதாரர்களுடனான உயர்மட்ட கலந்தாலோசனைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

Read More

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், சீர்திருத்தம், நலன் தொடர்பான பரிந்துரைகளை வழங்க புதிய ஆணைக்குழுவின் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

Read More

கண்டி, நுவரெலியா பாடசாலைகளுக்கு நாளை (04) விடுமுறை

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கண்டி, நுவரெலியா மாவட்ட அரச பாடசாலைகளுக்கு நாளை (04) அவசர விடுமுறை வழங்க மத்திய மாகாண கல்விச் செயலாளர் தீர்மானித்துள்ளார்.

Read More

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 2 வருடங்களால் நீடிக்கும் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபர் ஒப்புதல்

11 இலட்சம் தேங்கிய வழக்குகளைத் துரிதப்படுத்த, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 2 வருடங்களால் நீடிக்கும் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

Read More