Top News
| ஏ.ஐ. உதவியுடன் சிங்களம் – தமிழ் மொழிபெயர்ப்பு மென்பொருள் அறிமுகம் | | பல்கலைக்கழக மாணவியை நிர்வாண புகைப்படங்களால் மிரட்டிய 24 வயது இளைஞர் கைது | | நாளை சுனாமி வரப்போகிறதா? ஜப்பானில் பதற்றம் |
Jul 4, 2025

உள்நாட்டு செய்திகள்

இலங்கையர்களை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதை அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது

இஸ்ரேல்-ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக, இலங்கையர்களை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதை அரசு இடைநிறுத்தியுள்ளது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்யப்பட்டுள்ளது.

Read More

பெருந்தோட்ட அமைச்சின் சொகுசு வாகனங்கள் விற்பனைக்கு

பெருந்தோட்ட அமைச்சின் சொந்தமான 22 வாகனங்களை விற்பனை செய்ய டெண்டர் அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2025 ஜூன் 16 முதல் ஜூலை 07 வரை வாகனங்கள் பார்வையிட முடியும்.

Read More

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு

2023/2024 உயர்தரத்தில் சிறந்த மாணவர்களை பாராட்டும் ஜனாதிபதி நிதிய நிகழ்வு, யாழ், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட மாணவர்களுக்கு கிளிநொச்சியில் ஜூன் 22 நடத்தப்படும்.

Read More

கிழக்கில் சூரிய மின்கலத் திட்ட இணைப்புகளில் சிக்கல்

கிழக்கு மாகாணத்தில் ரான்ஸ்போமர் இல்லாததால் சூரிய மின்கலம் திட்டங்கள் முன்னேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

இலங்கைத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தம்

இஸ்ரேலில் நிலவும் பதற்றம் காரணமாக இலங்கை தொழிலாளர்கள் அனுப்பும் திட்டம் நிறுத்தம்

Read More

கொழும்பு மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலி பல்தசார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

வ்ராய் பல்தசார் 61 வாக்குகளுடன் கொழும்பு மாநகர மேயராக தெரிவு; ஹேமந்த குமார பிரதி மேயராக நியமிக்கப்பட்டார்.

Read More

இலங்கையின் மின்சார உற்பத்தி 2025-இல் 13% உயர்வு

2025 இன் ஜனவரி, பெப்ரவரியில் இலங்கையின் மின்சார உற்பத்தி 13% உயர்ந்தது. நீர் மின், நிலக்கரி, தனியார் உற்பத்தி அதிகரித்து, தொழில்துறைக்கு 758 GWh விற்பனை செய்யப்பட்டது.

Read More

அருகம்பேவில் Three Phase மின்சார வசதிகள்

அருகம்பேக்கு Three Phase மின்சாரம் இல்லாமை தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குமாறு உதுமாலெப்பை வலியுறுத்தல்

Read More

மொரட்டுவை உணவகத்தில் மின்தூக்கி விபத்து – 18 வயது இளைஞர் உயிரிழப்பு

மொரட்டுவை உணவக மின்தூக்கி தாறுமாறாக விழுந்ததில் 18 வயது இளைஞர் உயிரிழந்தார். மேல் தளத்திற்கு செல்லும் போதே விபத்து ஏற்பட்டது. போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Read More