Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் மாணவிகளின் தலை முக்காடை அகற்ற முயன்ற பரீட்சை மேற்பார்வையாளர்

அட்டாளைச்சேனை பரீட்சை மண்டபத்தில் மாணவிகளின் ஆடைச் சுதந்திரம் மீறப்பட்டமைக்கு நீதி கோரியும், முறையான கண்காணிப்புப் பொறிமுறை உருவாக்கக் கோரியும் சமூக நீதிக் கட்சி பிரதமரிடம் முறையிட்டுள்ளது.

Read More

அரசாங்கத்தின் இனவாதமற்ற கொள்கையைச் சீர்குலைக்க கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிர்வாகம் முயற்சிக்கிறதா?

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் 9 முஸ்லிம் பெண் பணியாளர்களுக்கு ஆடை விவகாரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் கடும் கண்டனம் தெரிவித்து, நியாயமான தீர்வு கோரியுள்ளார்.

Read More

நாளை பாலமுனையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் முப்தி ரிஸ்வி குத்பா பேருரை

நாளை பாலமுனை பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில், ஜம்இய்யதுல் உலமா தலைவர் முப்தி ரிஸ்வி அவர்கள் விசேட ஜும்ஆ குத்பா பேருரை நிகழ்த்தவுள்ளார்.

Read More

அஷ்ரப் தாஹிர் எம்பியின் நிதியிலிருந்து பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

அட்டாளைச்சேனை, பாலமுனை பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரின் நிதியிலிருந்து அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Read More

பாலமுனை கல்வி நிறுவனங்களுக்கு அப்துல் வாஸித் எம்பி 4.5 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு

பாலமுனை அல்-ஹிதாயா பாடசாலை மற்றும் அரபுக் கல்லூரிக்கு, எம்.பி அப்துல் வாஸித்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 4.5 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Read More

நற்பிட்டிமுனை அபிவிருத்திக்கு நிசாம் காரியப்பர் எம்.பி 25 இலட்சம் நிதி ஒதுக்கீடு

நற்பிட்டிமுனை அபிவிருத்திக்காக நிசாம் காரியப்பர் எம்பியினால் முதற்கட்டமாக அரபுக் கல்லூரிக்கு 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

Read More

உதுமாலெப்பை எம்.பியின் நிதியில் இறக்காமத்திற்கு ரூபா 14 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் விநியோகம்!

உதுமாலெப்பை எம்.பியின் ரூபா 14 இலட்சம் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில், இறக்காமம் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த

Read More

கொழும்பு – கல்முனை பஸ்  , மோட்டார் சைக்கிளில் மோதியதில் தாயும் மகனும் பரிதாப மரணம்

பகமூணவில் கொழும்பு - கல்முனை பஸ் மோதிய விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்தனர்; படுகாயமடைந்த ஒன்றரை வயதுக் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சாரதி கைது செய்யப்பட்டார்.

Read More

அட்டாளைச்சேனை அர்ஹம் வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக எம்.ஏ.சி.அன்சார் தெரிவு

அக்கறைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவிய அதிபர் வெற்றிடங்களுக்கு புதிய அதிபர்கள் தெரிவு. அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்திற்கு எம்.ஏ.சி.அன்சார் தெரிவு

Read More

அட்டாளைச்சேனை நிலாமியா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக எஸ்.ஏ.ஜெஸாஹிர் தெரிவு

அக்கறைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவிய அதிபர் வெற்றிடங்களுக்கு புதிய அதிபர்கள் தெரிவு. அட்டாளைச்சேனை நிலாமியா வித்தியாலயத்திற்கு எஸ்.ஏ.ஜெஸாஹிர் தெரிவு

Read More