அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில் தவிசாளர் உவைஸ் தலைமையில் மக்கள் நலனுக்கான பல அபிவிருத்தி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
Read Moreஅம்பாறை மாவட்ட பொத்துவில் மக்களுக்கு அபூபக்கர் ஆதம்பாவா எம்பி தலைமையில் 106 குடியிருப்பு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன.
Read Moreபாடசாலைக்கு வராததால் 7 வயது மாணவியை மரக் குச்சியால் தாக்கிய அதிபர் மீது பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் நான்காவது அமர்வில் “தெளிவு தளத்தின்” உறுப்பினர் தரப்படுத்தல் குறித்து சூடான விவாதம்.
Read Moreஅம்பாறை மாவட்ட நிந்தவூர் ஒசுசல கிளையை மாற்றும் செயற்பாடு நிறுத்தம். கல்முனை ஒசுசல கிளை விரைவில் திறக்கப்படும்.
Read Moreஇன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
Read Moreவட மாகாண முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Read Moreஇஸ்ரேல் வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி வெளிநாட்டு பயணத் தடை விதித்தது.
Read Moreஇறக்காமம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு பிரதேச முன்னேற்றத்திற்கான முக்கிய தீர்மானங்கள் எடுத்தனர்.
Read Moreமுன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இஸ்ரேலுக்கு தொழிலாளர் அனுப்பிய முறைகேடு வழக்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டார்.
Read More