Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

உள்நாட்டு செய்திகள்

பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கான நிவாரணப் பொருட்கள் அட்டாளைச்சேனையில் சேகரிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று இரவு 12 மணி வரை நடைபெறுகிறது.

Read More

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ள சாரதிகளுக்கான அறிவிப்பு

சீரற்ற காலநிலையால் லைசன்ஸ் புதுப்பிக்க முடியாத ஓட்டுநர்களுக்கு 2025.11.25 முதல் 12.25 வரை விசேட சலுகைக் காலம் வழங்கப்படுவதாக போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

கம்பளை–கஹடப்பிட்டிய உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்த ஹக்கீம்

கண்டி மாவட்டத்தில் நீர் மாசடைவு அபாயத்தை தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் அவசியம் என ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார். பல பகுதிகளுக்கு சென்று மக்களின் நிலைமையையும் கேட்டறிந்தார்.

Read More

அனர்த்தத்தில் சிக்கிய தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவிய Iconic Youths அமைப்பினர்

அனர்த்தத்தால் விடுதிகளில் தங்கியிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 260 மாணவர்களுக்கு Iconic Youths மூன்று வேளை உணவு உதவி வழங்கியது.

Read More

தடைப்பட்டுள்ள நீர் விநியோகம் தொடர்பாக வெளியான அறிவிப்பு

பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட நீர் விநியோகம் அடுத்த மூன்று நாட்களில் முழுமையாக சீரமைக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது

Read More

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு

சீரற்ற வானிலை காரணமான கணினி கோளாறால், வேரஹெர உட்பட 11 மாவட்டங்களில் சாரதி அனுமதிப்பத்திர இணைய சேவைகள் நாளை நிறுத்தப்படுகின்றன.

Read More

வென்னப்புவாவில் மீட்பு பணியில் ஈடுபட்ட இலங்கை ஹெலிகாப்டர் விபத்து

வென்னப்புவா லுணுவிலப் பகுதியில் அனர்த்த நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் Bell 212 ஹெலிகாப்டர் கிங் ஓயாவில் விழுந்தது.

Read More

உயர்தரப் பரீட்சை மற்றும் ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு

நாட்டின் அனர்த்த நிலை காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Read More

கொழும்புக்கு அருகில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொழும்பு அருகிலுள்ள களனி, பியகம மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் அபாயம். மக்கள் அவதானமாக இருக்க நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை.

Read More

இந்திய விமானப்படையின் 2 ஹெலிகொப்டர்கள் இலங்கையில் மீட்பு பணிகளுக்கு வருகை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிக்கு இந்திய இரண்டு MI-17V5உலங்கு வானூர்திகள் மற்றும் 22 பேர் கொண்ட குழு இலங்கையை வந்தடைந்தது

Read More