2024 இல் அஸ்வெசும திட்டத்தின் 43,703 தகுதியான பயனாளிகள் வங்கிக் கணக்குகள் இல்லாததால் சலுகைகள் பெறாமல் போனது என கணக்காய்வு கண்டறிந்தது.
Read Moreநாடு முழுவதும் அடுத்த சில நாட்களில் 100 மி.மீ. வரை மழை, இடியுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை திணைக்களம் எச்சரிக்கை
Read Moreநல்லிணக்கமான இலங்கையை உருவாக்க அனைத்து இன, மத சமூகங்களையும் ஒன்றிணைக்கும் திட்டத்திற்கு ஆதரவளிக்க தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சித் தலைவர்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைத்தார்.
Read Moreசிங்கப்பூர் போன்று கடுமையான இனவாத எதிர்ப்பு சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.
Read Moreஇன நல்லுறவை வலுப்படுத்தும் அரசாங்க நடவடிக்கைகளை இன்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் பாராட்டிய ஹிஸ்புல்லாஹ் எம்பி
Read Moreபிரதேச சபை உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியில் வாங்கிய நூல்களை அட்டாளைச்சேனை பிரதேச சபை நூலகங்களுக்கு வழங்கி வைப்பு
Read Moreபாலமுனை அல் ஹிதாயா மகளிர் கல்லூரி மாணவிகள் மழ்ஹா, ஹன்பத் தேசிய சித்திரப் போட்டியில் 2,3ஆம் இடங்கள் பெற்று பாலமுனையும் கல்வி வலயத்தையும் பெருமைப்படுத்தினர்.
Read Moreகல்முனை பிரதேச செயலக பிரிவுகளை அரசியலாக்க வேண்டாம். தமிழ்–முஸ்லிம் பிரச்சினைகள் பேச்சுவார்த்தை ஊடாக தீர்க்கலாம் என உதுமாலெப்பை எம்.பி வலியுறுத்தினார்.
Read Moreஅட்டாளைச்சேனை ஆலங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சிறிய ஆடைத்தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2026 பட்ஜெட்டினை NPP உறுப்பினர்கள் எதிர்த்தும் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.
Read More