தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவை தொடர்பான முழுமையான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreஈரானை அணு ஆயுதத்தை கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அமெரிக்கா, பொருளாதார சலுகைகள் வழங்க திட்டமிடுகிறது.
Read Moreபண்டாரகமவில் மூன்று கோடி ரூபா பெறுமதியுடைய மொன்டெரோ மற்றும் கேரவன் வாகனங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக கூறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Read Moreசெம்மணி புதைகுழியில் 33 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று பை மற்றும் துணி பகுதியும் மீட்கப்பட்டது.
Read Moreமெட்டா ஏஐ, பயனர்கள் பதிவேற்றாத படங்களையும் ஸ்கேன் செய்வது பிரைவசி விவாதத்தை தூண்டும் நிலையை உருவாக்கியுள்ளது.
Read Moreமீன்பிடி விபத்துகளைத் தடுக்கும் வகையில் பரிந்துரைகளை வழங்கும் குழுவை நியமிக்க மீன்வளத்துறை பணிப்பாளருக்கு அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
Read Moreமுஸ்லிம் காங்கிரஸுடன் முஷர்ரப் இணைவு குறித்து வாக்கெடுப்பில் 58% மக்கள் “சுயநல நோக்கம்” எனக் கருதினர்.
Read Moreஇன்று (29) காலை தங்காலை வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்கு புறப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகு விபத்துக்குள்ளானது. படகில் இருந்த 6 பேரில் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 2 மீனவர்களைத் தேட, இலங்கை விமானப்படையின் KA-350 பீச்கிராஃப்ட் வகை விமானம் ஒரு மணி நேரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.
Read More2025 இல் ஐந்து மாதங்களில் 31 அதிகாரிகள் இலஞ்ச ஊழலில் கைது; 8 பேர் பொலிஸ் அதிகாரிகள் என ஆணைக்குழு தெரிவித்தது
Read Moreபம்பலப்பிட்டி போரா விழா இடத்தில் வீடியோ எடுத்தபோது “பொடி சஹரான்” என அழைக்கப்படும் 27 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கைப்பேசியும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Read More