Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

பரபரப்பான உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர். ஏனைய 9 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் தண்டனை விபரம் இன்று வெளியாகிறது.

Read More

அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியின் புதிய அதிபராக ஏ.எல். சதீலா கடமையேற்பு

அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியின் புதிய அதிபராக ஏ.எல். சதீலா கடமையேற்றார்; கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை சமூகம் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Read More

ஒலுவில் மக்களின் நீண்டநாள் வெள்ளப் பிரச்சினைக்கு முடிவு- களத்தில் இறங்கிய ஆதம்பாவா எம்பி

ஒலுவில் மக்களின் நீண்டகால வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வாக, பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் 5 கோடி ரூபா செலவில் வடிகான் சீரமைப்புப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

Read More

சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்புப் பெற்றுத்தர சவூதி மன்னரிடம் இராஜதந்திர மட்டத்தில் கோரிக்கை விடுக்கப்படும் என ஜனாதிபதி அவரது பெற்றோரிடம் நேரில் உறுதியளித்துள்ளார்

Read More

மு.கா.வின் புதிய தேசியப் பட்டியல் எம்.பியாக சட்டத்தரணி றிபான் நியமனம்

முன்னாள் எம்பி அப்துல் வாசித்தின் இராஜினாமாவைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஓட்டமாவடியைச் சேர்ந்த சட்டத்தரணி றிபான் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

நுவரெலியா பாடசாலைகளுக்கு நாளை விடுமுறையா?

சீரற்ற வானிலை தொடர்வதால், நுவரெலியா வலயப் பாடசாலைகளை நாளை நடத்துவதா அல்லது விடுமுறை வழங்குவதா என்பதை அதிபர்களே தீர்மானிக்கலாம் என வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Read More

வலய மட்ட சிறுவர் மெய்வல்லுநர் போட்டியில் ஒலுவில் அல்-மதீனா மாணவர்கள் 24 பதக்கங்களை வென்று சாதனை

அக்கரைப்பற்று வலய மட்ட சிறுவர் மெய்வல்லுநர் போட்டிகளில் ஒலுவில் அல்-மதீனா வித்தியாலய மாணவர்கள் 24 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்

Read More

மாகாண மட்டக் கணிதப் போட்டியில் முதலிடம் பெற்ற அஸ்-சிறாஜ் வித்தியாலய மாணவன் ஹம்தி

மாகாண கணித வினாடி-வினாவில் அக்கறைப்பற்று அஸ்-சிறாஜ் வித்தியாலய மாணவன் அஹமட் ஹம்தி முதலிடம் பெற்று, வலயத்தின் ஒரே பிரதிநிதியாக தேசியப் போட்டிக்குத் தேர்வாகி வரலாற்றுச் சாதனை.

Read More

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் அமுலாகும் புதிய நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று நள்ளிரவு முதல் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப் பட்டி கட்டாயமாக்கப்பட்டுள்ளது; ஆசனப் பட்டியில்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜஹான் விஜயம்

தமிழக அமைச்சர் ஷாஜஹான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்; மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜுனைதீன் உள்ளிட்டோர் அவரை வரவேற்று கௌரவித்தனர்.

Read More