நிந்தவூர் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் கட்சி உறுப்பினர் பதவியை இழந்ததால் தவிசாளர் பதவியை இழந்தார்.
Read Moreஇன்று நள்ளிரவு முதல் இலங்கையில் பெற்றோல் 5 ரூபா குறைந்து 294ரூபா, டீசல் 5 ரூபா உயர்ந்து 318 ரூபா என நிர்ணயம் செய்யப்பட்டது.
Read Moreகுச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் 5 லட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
Read Moreபாதுகாப்பு கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க சபாநாயகரும் பொலிஸ் மாஅதிபரும் இணக்கம் தெரிவித்ததாக ஜகத் விதானகே கூறினார்.
Read Moreஹுஸைன் அஹமட் பஹிலா 99 மில்லியன் நட்டம் ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
Read Moreஅட்டாளைச்சேனையில் “முழு நாடுமே ஒன்றாக” திட்டத்தின் கீழ் அதிகாரிகள், பொதுமக்கள் இணைந்து போதைப் பொருள் ஒழிப்புக்கான உறுதியெடுத்தனர்.
Read Moreஅரச மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
Read Moreபாலமுனை மெருன்ஸ் கிரிக்கெட் போட்டியில் மார்க்ஸ்மேன் அணி சாம்பியனாகி, பைனா அணி இரண்டாம் இடம் பெற்றது
Read Moreபொத்துவில் இளைஞர் கழக சம்மேளனத்தின் விளையாட்டு விழாவில் முன்னாள் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Read Moreஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் போதை ஒழிப்பு தொடர்பான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஆரம்பமானது.
Read More