Top News
| தேசியப் பட்டியல் மூலம் எம்பியாக வாஸித் நியமனம் – தேர்தல் ஆணைக்குழு | | சிகிரியா உலக பாரம்பரிய தளத்திற்கு பாதுகாப்பு திட்டம் | | நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு |
Jul 3, 2025

உள்நாட்டு செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட முதல் தேங்காய்ப் பால் தொகுதி நாளை ஆய்வக பரிசோதனைக்கு 

தேங்காய் தொழில்துறைக்கான தேவையினை பூர்த்தி செய்ய, இறக்குமதி செய்யப்பட்ட முதல் தேங்காய்ப் பால் தொகுதி நாளை அனுமதி மற்றும் பரிசோதனைக்கு அனுப்பப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

பெரியநீலாவணையில் 37 வயது பெண் வெட்டிக் கொடூரக் கொலை

பெரியநீலாவணையில் இரு பிள்ளைகளின் தாய் கொலை; வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு; பொலிசார் விசாரணை நடத்துகின்றனர்.

Read More

மத்துகம பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ரூ.8 மில்லியன் வழங்க NPP முயற்சி – கசுன் முனசிங்க அதிர்ச்சி வெளியீடு

NPP கட்சி ரூ.8 மில்லியன் வழங்க முயற்சி செய்ததாக மத்துகம பிரதேச சபை உறுப்பினர் கசுன் முனசிங்க குற்றம் சாட்டினார்.

Read More

சீரற்ற காலநிலை காரணமாக 29,000க்கும் மேற்பட்ட மின்வெட்டு பதிவு

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 29,015 மின்தடை முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அவசர இலக்கம் 1987 மூலம் முறைப்பாடுகள் செய்யலாம்.

Read More

பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஹேரத் காலமானார்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் ஹேரத் 73ஆவது வயதில் காலமானார். நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

Read More

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது. 10 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட இதில், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Read More

காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

புதிய பயங்கரவாத தடுப்பு சட்டம் அவசியம் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

பயங்கரவாதங்களை எதிர்க்க புதிய சட்டம் அவசியம் என நீதி அமைச்சர் கூறியுள்ளார். 240 பேர் கொண்ட குழுவின் யோசனை தொகுப்பு கையளிக்கப்பட்டு சட்டம் உருவாக்கம் ஆரம்பமாகியுள்ளது.

Read More

முச்சக்கரவண்டியுடன் எரிந்த சடலம் கஹவத்தையில் மர்மமான சம்பவம்!

கஹவத்தையில் 61 வயதுடைய நபர், முச்சக்கரவண்டியுடன் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

TIN பதிவு எளிமைப்படுத்தும் புதிய QR குறியீடு அறிமுகம்

TIN பதிவு எளிமைப்படுத்த கியூஆர் குறியீடு அறிமுகம்; மக்கள் ஒன்லைனில் பதிவை சரிபார்க்க முடியும் என வரித்துறை அறிவிப்பு.

Read More