Top News
| ஊடகவியலாளர் மப்றூக் மீது தாக்குதல்: பொலிஸில் றியா மசூருக்கு எதிராக முறைப்பாடு | | 26 வயது பெண் கொலை- தங்கச் சங்கிலி பறித்த மர்மக்கும்பல் தப்பி ஓட்டம் | | “அஸ்வெசும” இரண்டாம் கட்ட பட்டியல் வெளியீடு– மேல்முறையீடுக்கு வாய்ப்பு! |
Jul 3, 2025

உள்நாட்டு செய்திகள்

இடைநிறுத்தப்பட்ட நாடளாவிய காணி வர்த்தமானி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

இடைநிறுத்தப்பட்ட நாடளாவிய காணி வர்த்தமானி தொடர்பாக, ஹக்கீம், நிசாம், உதுமாலெப்பை மற்றும் பல அரசியல்வாதிகளின் பங்குபற்றலுடன் கலந்துரையாடல் நடைபெற்றது

Read More

இலங்கை அமைச்சரவையில் மாற்றம்- புதிய நியமனங்கள் குறித்து எதிர்பார்ப்பு

இலங்கை அரசாங்கம் அமைச்சரவை மாற்றம் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. புதிய நியமனங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாக செயல்திறனை உயர்த்தும் முயற்சி இது.

Read More

மட்டக்களப்பில் இருந்து வந்த பேருந்து தங்காலையில் விபத்து: உயிரிழப்பு உறுதி

தங்காலையில் SLTB பேருந்தும் டிப்பர் லொறியும் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 13 பேர் காயம். உயிரிழந்தவரின் அடையாளம் உறுதியாகவில்லை. பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இன்று பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு பொதுமக்கள் அவதானம் தேவை!

இன்று மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். சில மாவட்டங்களில் 75 மில்லி மீட்டர் வரை கனமழை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

இறக்காமத்திற்கு தனி நீதிமன்றம் தேவை: பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை (எம்.பி) வலியுறுத்தல்

இறக்காமம் தமிழ் பகுதியாக இருந்தும் சிங்கள நீதிமன்றத்திற்கு உட்பட்டதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இது சரிசெய்ய தனி நீதிமன்றம் தேவை என எம்.பி. உதுமாலெப்பை வலியுறுத்தினார்.

Read More

தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை இளைஞர் அமைப்பாளராக இஷ்னாப் அன்வர் நியமனம்

இஷ்னாப் அன்வர், நீண்டகால களச்செயற்பாடுகளுக்குப் பிறகு, தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை இளைஞர் அமைப்பாளராக நிர்வாகக் கூட்ட தீர்மானத்தின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்திக்கு 3 உறுப்பினர்கள்

அட்டாளைச்சேனையில், 2025 உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்று உறுப்பினர்களை பெற்று வெற்றிபெற்று, மக்களிடையேயான ஆதரவை உறுதிப்படுத்தி எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்பை பெற்றுள்ளது.

Read More

மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகள் மூவர் இலஞ்ச வழக்கில் கைது

4 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக மோட்டார் வாகன திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஜூன் 6 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Read More

ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 62 வயதுத் தந்தைக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 62 வயது நபருக்கு 17 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை. இழப்பீடு உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

Read More

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஜூன் 6 மற்றும் 9ம் திகதிகளில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது; பதிலாக மே 26, 27ல் பாடசாலைகள் நடைபெறும்.

Read More